சென்னை: மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் செயல்படுத்தி வந்த நடிகர் விஜய், தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, அவரது மக்கள் இயக்கம் நிர்வாகிகள் வரும் 4ந்தேதி டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவினர் பிப்ரவரி 4-ம் தேதி டெல்லி செல்கின்றனர். இதன் காரணமாக அவரது […]
