டெல்லி: “2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரான்ஸ் அதிபர் மெக்ரான், வெளிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் குடியரசு தினப் பரிசாக 2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 75வது குடியரசு தின விழாவிற்கு […]
