நில மற்றும் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம் டெல்லி சாந்தி நிகேதனில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது வரை அங்கேயே இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் ஹேமந்த் சோரன் அங்கு இருந்தாரா […]
