சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக திறந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி, சிஎம்டிஏ நிர்வாகம் , ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக அரசு அவசர கதியில் திறந்த சென்னை கிளாம்பாக்பம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் முறையான அடிப்படை வசதி இல்லை என்றும், சென்னை நகரத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கு செல்ல போதுமான நகரப்பேருந்து […]
