2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ அரங்கில் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஹீரோ நிறுவன ஜூம் 160 (Hero Xoom 160) ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் மேவ்ரிக் 440 பைக் வெளியானதை தொடர்ந்து இந்த கண்காட்சியில் E85 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மற்றும் விடா உள்ளிட்ட சர்ஜ் எஸ்32 பல்வேறு மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. Hero Xoom 160 […]