சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளையமகள் சௌந்தர்யா உள்ளிட்ட இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். இதில் ஐஸ்வர்யா இயக்கத்தில் 3, வை ராஜா வை போன்ற படங்கள் முன்னதாக வெளியான நிலையில் தற்போது தன்னுடைய தந்தை கேமியோ ரோலில் நடிக்க லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில்
