கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது போலிசார் வழக்குப்பதிவு!

பிரபல பெண் பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.