வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி பத்திரிக்கையாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனம், தனது காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் முதல் எலக்ட்ரிக என்யாக் iV அறிமுகம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான டாடா நெக்ஸான், பிரெஸ்ஸா, வெனியூ, சொனெட்XUV300, கிகர், மற்றும் மேக்னைட் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் தனது மாடலை 4 மீட்டருக்கு குறைந்த […]
