இந்தியாவின் முன்னணி சிறிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் டிரக்கில் ஏசி கேபின் மற்றும் கூடுதலாக 14 ஐமேக்ஸ் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுள்ளது. 1.3 டன், 1.4 டன், 1.7 டன மற்றும் 2 டன் வரையில் சுமார் 7 வகைகளில் சிட்டி மற்றும் HD என இரு பிரிவில் 3050 mm நீளம் கொண்ட சுமை தாங்கும் […]
