2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட பரிந்துரையின்படி சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் Open Book Examinations (OBE) முறையை செயல்படுத்த சிபிஎஸ்இ கல்வி வாரியம் (CBSE) உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தேர்வு முறைகள் ஆண்டுக்கு ஆண்டு மாறிவரும் நிலையில் புதிதாக OBE முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் – […]
