சென்னை: டபுள் டக்கர் என்ற உற்சாகமான தலைப்புடன் களமிறங்க உள்ளது இயக்குநர் மீரா மஹதியின் அறிமுகப்படம். இந்த படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கருணாகரன், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏர் ஃபிள்க் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள்
