காந்தி நகர்: தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் முகேஷ் அம்பானி டான் போல நடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நமது நாட்டில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இருக்கிறது. இந்த ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸின் ஜியோ தான் நமது நாட்டில் மிகப் பெரிய டெலிகாம் புரட்சியை
Source Link
