சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துவரும் கேம் சேஞ்சர் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், தற்போது படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தியன் திரைப்படம்
