சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் தியான விழாவுக்கு சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் நாடு முழுவதும் சென்று கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடிகர் சந்தானம், தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிரபலங்கள் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர். அவர்கள் மனமுருகி தியானம் செய்த
