மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 வரும் புதனன்று துவங்குகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு […]
