சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும்165 கம்பெனி துணை ராணுவ படை வருகிறது என்று கூறிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சாகு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்றார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா […]
