சென்னை: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் அதிகளவு எண்ணிக்கையிலான ஸ்க்ரீன்களில் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் மட்டும் சுமார் 1400 ஸ்க்ரீன்கள், தமிழ்நாட்டில் 450, கர்நாடகாவில் 550, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 450க்கும் அதிகமான திரைகளில் ஆடுஜீவிதம் வெளியாகி உள்ளது. {image-collage-down-1711599581.jpg
