சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அவர் ஹீரோவாகவே நடித்து வருவது அனைத்து தரப்பினருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் அவர் சூப்பர் ஸ்டார் என்றும் தலைவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு
