ஆரணி லோக்சபா தொகுதி.. திமுக vs அதிமுக vs பாமக.. கடும் போட்டியில் களமாடும் வேட்பாளர்கள்!

ஆரணி: காங்கிரஸும் அதிமுகவும் வென்ற ஆரணி லோக்சபா தொகுதியில் இம்முறை திமுகவும் அதிமுகவும் பாமகவும் சமமாக நின்று களமாடுகின்றன. திமுக, அதிமுக, பாமக மூன்றுமே வலிமையான வாக்கு வங்கியுடன் களம் காண்பதால் கடும் போட்டி நிலவுகிறது. ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.