ஷடெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கின் பதற்றத்தை அதிகரித்திருந்த நிலையில் தற்போது, லெபனான் மீது இஸ்ரேல் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ
Source Link
