சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொழுத்த தொடங்கி உள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு மமளமளவென சரிந்து வருகிறது. சில இடங்களில் குடிநீர் பிரச்சினையும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் குடம் தண்ணீர் […]
