சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்கள் முழு விவரம் வெளியாகி உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று முற்பகல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இரங்கல் தீர்மானங்கள்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் […]
