பிரிமீயம் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற டாடாவின் 2025 அல்ட்ரோஸ் புதிதாக பல்வேறு மாற்றங்கள் மற்றும் சிறப்புகள் கொடுக்கப்பட்டு பலேனோ, கிளான்ஸா மற்றும் ஐ20 கார்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சி.என்.ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. இந்தியாவில் கிடைக்கின்ற ஒரே டீசல் குறைந்த விலை ஹேட்ச்பேக் மாடலாகும். 2025 அல்ட்ரோஸ் ரேசர் டர்போ பற்றி எந்த உறுதியான தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை. Tata […]
