ரூ.4.40 லட்சம் வரை மஹிந்திராவின் XUV400, XUV300 கார்களுக்கு தள்ளுபடி

மஹிந்திரா நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்கான XUV300 மற்றும் XUV400 என இரண்டு மாடல்களுக்கு ரூ.1.82 லட்சம் முதல் ரூ.4.40 லட்சம் வரை இறுதிகட்ட சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை டீலர்களிடம் கையிருப்பில் உள்ள வரை மட்டுமே கிடைக்கும். 2024 மஹிந்திரா XUV300 விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட வாயப்புள்ளது. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் 2024 XUV400 EV எஸ்யூவி கூடுதலான வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியானது. Mahindra offer MY2023 MY2023 மஹிந்திரா … Read more

Maruti Fronx : ரூ.85,000 தள்ளுபடியில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ்

மாருதி சுசூகியின் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸ் (Maruti Fronx) கிராஸ்ஓவரின் 2023 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைகின்றது. தள்ளுபடியை தவிர கூடுதலாக பல்வேறு ஆக்ஸசெரீஸ் இணைக்கப்பட மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ Velocity எடிசனும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த கூடுதல் ஆக்செரீஸ் விலை ரூ.43,000 மதிப்பில் ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே வழங்குகின்றது. Maruti Fronx விற்பனைக்கு வந்த குறைந்த காலகட்டத்தில் 1,00,000 விற்பனை இலக்கை கடந்த மாருதி ஃபிரான்க்ஸ் காரில் உள்ள … Read more

River Escooter – ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா மோட்டார் முதலீடு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட வோர்ல்டு ஆஃப் ரிவர் நிறுவனத்தின் யமஹா மோட்டார் நிறுவனம் ஒவர்சப்ஸ்கிரைப்டு சீரீஸ் B நிதியில் US$ 40 மில்லியன் (ரூ. 335 கோடி) முதலீட்டை அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனத்தில் அல்-ஃபுட்டெய்ம் ஆட்டோமோட்டிவ், லோயர்கார்பன் கேபிடல், டொயோட்டா வென்ச்சர்ஸ் மற்றும் மணிவ் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களும் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. River Indie Escooter ரூ.1.38 லட்சத்தில் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முரட்டுத் தன்மையை வெளிப்படுத்தும் தோற்றத்தை பெற்று 4 kwh லித்தியம் ஐயன் … Read more

Creta SUV : 2024 ஹூண்டாய் கிரெட்டா 51,000 முன்பதிவுகளை கடந்தது

ஜனவரி 16ல் விற்பனைக்கு வெளியான 2024 ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) எஸ்யூவி மாடல் மிக குறுகிய காலத்தில் 51,000க்கு அதிகமான முன்பதிவினை பெற்று அசத்தியுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் ADAS உள்ளிட்ட நுட்பங்களை பெற்று கிரெட்டா முன்னிலை வகித்து வருகின்றது. குறிப்பாக, இந்நிறுவனம் கிரெட்டா எஸ்யூவி மாடலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனை … Read more

Kia Seltos: 1,00,000 முன்பதிவை அள்ளிய கியா செல்டோஸ் எஸ்யூவி

கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் நடுத்தர எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஜூலை 2023 முதல் மிக குறைவான நாட்களிலே 1 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் 40 % வாடிக்கையாளர்கள் ADAS நுட்பத்தை பெற்ற வேரியண்ட் மற்றும் 80 % முன்பதிவு பனேரோமிக் சன்ரூஃப் கொண்டுள்ள மாடலுக்கு பதிவு செய்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் முன்பதிவு விகிதம் 58:42% மற்றும் சுமார் 50% விருப்பமாக ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆகஸ்ட் 2019 செல்டோஸ் வெளியான … Read more

₹ 13.90 லட்சத்தில் EKA K1.5 சிறிய ரக எலக்ட்ரிக் டிரக் அறிமுகமானது

EKA மொபைலிட்டி நிறுவனம் வெளியிட்ட 1.5 டன் எடை பிரிவில் உள்ள K1.5 சிறிய இலகுரக வர்த்தக எலக்ட்ரிக் டிரக் மாடல் 8 விதமான பயன்பாடுகளுக்கு கஸ்டமைஸ் செய்யும் வகையில் ரூ.13.90 லட்சத்தில் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் வெளியானது. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் ஆதார மையமாக நிலைநிறுத்த, EKA  மொபைலிட்டி நிறுவனம் 100 மில்லியன் டாலர் (~ INR 850 கோடி) கூட்டு முதலீட்டில் Mitsui & Co., Ltd. (ஜப்பான்) மற்றும் VDL Groep … Read more

Eicher Electric truck : முதல் எலக்ட்ரிக் டிரக் மாடலை வெளியிட்ட ஐஷர் மோட்டார்ஸ்

2 முதல் 3.5 டன் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் புரோ பிசினஸ் புரோ பிளானெட் ரேஞ்ச் (Pro Business Pro Planet range) எலக்ட்ரிக் டிரக் மூலம் நுழைந்துள்ள ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் (VECV) எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சிஎன்ஜி மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று பிரிவிலும் இந்த டிரக்கினை வெளியிட உள்ளது. ஏற்கனவே சந்தையில் 2 முதல் 3.5T பிரிவில் உள்ள டாடா ஏஸ், இன்ட்ரா மற்றும் அசோக் … Read more

Ola S1X escooter : ஓலாவின் S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்

இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன S1X ஸ்கூட்டர் மாடலில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன் பெற்று மாறுபட்ட வசதிகள் கொண்டதாக உள்ள நிலையில் முக்கிய சிறப்பம்சங்கள், ரேஞ்ச், ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். எஸ்1 எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டர் ஏற்கனவே 2Kwh, 3Kwh கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக 4kwh பேட்டரியை பெற்று 190 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. ஓலா S1X பேட்டரி S1X 2Kwh பேட்டரி பெற்று 6Kw பவரை … Read more

Honda CB300F : ஹோண்டா CB300F ஃபிளெக்ஸ் ஃப்யூவல் வெளியானது

2024 பாரத் மொபைலிட்டி ஷோவில் ஹோண்டா CB300F ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பைக்கில் எத்தனால் 85% எரிபொருளை கொண்டும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மாடல் காட்சிக்கு வந்துள்ளது. பிரேசில் சந்தையில் ஹோண்டா பல்வேறு மாடல்களை எத்தனால் எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் விற்பனை செய்து வருகின்றது. Honda CB300F Flex Fuel இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டாவின் CB300F FFV மாடலில்  293cc, ஆயில் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.5PS … Read more

ஹோண்டா கார்களுக்கு ரூ.1.10 லட்சம் வரை தள்ளுபடி சலுகை

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ் மற்றும் சிட்டி என இரு மாடல்களுக்கும் வேரியண்ட் அடிப்படையில் மாறுபட்ட சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலை தள்ளுபடி பல்வேறு காரணங்கள் மற்றும் டீலரை பொறுத்து மாறுபடும். சிட்டி 2023 ஆண்டிற்கான மாடலுக்கு ஒரு சில வேரியண்டுக்கு ரூ.1.10 லட்சம் வரை கிடைக்கின்றது. அவற்றில் ரொக்க தள்ளுபடியாக ரூ. 25,000 மற்றும் ஆக்ஸசெரீஸ் ரூ.27,000 நீட்டிக்கப்பட்ட வாரண்டி கட்டண சலுகை ரூ.13,651 மற்றும் கார்ப்பரேட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்பெஷல் சலுகை … Read more