Honda CB300F : ஹோண்டா CB300F ஃபிளெக்ஸ் ஃப்யூவல் வெளியானது
2024 பாரத் மொபைலிட்டி ஷோவில் ஹோண்டா CB300F ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பைக்கில் எத்தனால் 85% எரிபொருளை கொண்டும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மாடல் காட்சிக்கு வந்துள்ளது. பிரேசில் சந்தையில் ஹோண்டா பல்வேறு மாடல்களை எத்தனால் எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் விற்பனை செய்து வருகின்றது. Honda CB300F Flex Fuel இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டாவின் CB300F FFV மாடலில் 293cc, ஆயில் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.5PS … Read more