ரூ.1.85 கோடியில் 2024 மெர்சிடிஸ் AMG GLE 53 கூபே வெளியானது

2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ் AMG GLE 53 கூபே ஃபேஸ்லிஃப்ட் காரில் 3.0 லிட்டர் வி6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் மைல்டு ஹைபிரிட் சேர்க்கப்பட்டு ரூ.1.85 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏஎம்ஜி ஜிஎல்இ காரில் புதுப்பிக்கப்பட்ட கிரில், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட் பெறுவதுடன் பம்பர்களில் சிறிய மாற்றங்கள் மற்றும் அலாய் வீல் வடிவமைப்பு புதியதாக உள்ளது. இன்டிரியரில் தனிப்பயனாக்கக்கூடிய ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் வீலில் கூடுதல் கண்ட்ரோல் பட்டன்கள் மற்றும் சூடான மற்றும் … Read more

ரூ.50.50 லட்சத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ்-பென்ஸ் GLA ஃபேஸ்லிஃபட் எஸ்யூவி ரூ.50.50 லட்சம் முதல் ரூ. 56.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுள்ளது. முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. கிராஸ்ஓவர் ஸ்டைல் பெற்ற மாடலில் GLA 200, GLA 220d 4MATIC மற்றும் GLA 220d 4MATIC AMG லைன் என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 163 … Read more

பாரத் மொபைலிட்டில் டாடாவின் நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம்

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்குகின்ற 2024 சர்வதேச பாரத் மொபைலிட்டி ஷோவில் (Bharat Mobility Expo 2024) டாடா மோட்டார்சின் நெக்ஸான் சிஎன்ஜி உட்பட 8 மாடல்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பிரிவில் பிரைமா.H55S H2 ICE மாடல் உட்பட 10 வாகனங்களை, ADAS தொழில்நுட்பங்கள், H2, CNG, LNG வாகனங்களின் தொடர்பான நுட்பங்கள் மற்றும் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை காட்சிப்படுத்த உள்ளது. டாடா நெக்ஸான் இந்தியாவின் மிகவும் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வரும் நிலையில் … Read more

நாளை துவங்கும் பாரத் மொபைலிட்டி 2024 கண்காட்சியில் என்ன எதிர்பார்க்கலாம்..!

இந்தியாவிற்கு பிரத்தியேகமாக வரவுள்ள எதிர்கால மாடல்கள் மற்றும் புதுமையான நுட்பங்கள் என அனைத்தும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo) அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக இந்த கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான முக்கிய மாடல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். … Read more

6 லட்சம் நெக்ஸானை உற்பத்தி செய்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் முன்னணி மாடல்களில் ஒன்றான டாடாவின் நெக்ஸான் உற்பத்தி எண்ணிக்கை 6,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்பொழுது ICE மற்றும் EV என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 லட்சம் இலக்கை கடந்த நிலையில், அடுத்த ஒரு லட்சம் இலக்கை ஒரு வருடத்திற்குள் எட்டியுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் புதுப்பிக்ககப்பட்ட மாடல்கள் … Read more

5-டோர் மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது | mahindra thar 5-door launch details

2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளிவரவுள்ள புதிய மஹிந்திராவின் 5-டோர் தார் (Mahindra Thar 5-door) எஸ்யூவி சந்தையில் உள்ள 3-டோர் மாடலை விட பல்வேறு மேம்பட்ட வசதிகள் மற்றும் 4X4 ஆல் வீல் டிரைவ் உடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். தார் 5 டோர் மாடல் அனேகமாக புதிய பெயரை தார் அர்மடா என்ற பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தொடர்ந்து இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் … Read more

TKM Stops innova, fortuner, hilux – டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபாரச்சூனர், ஹைலக்ஸ் உற்பத்தி நிறுத்தம்

டொயோட்டா கிரிலோஷ்கர் இந்தியா நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் உள்ள டீசல் என்ஜின் hp சோதனை மூலம் சான்றிதழில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் (TMC) அதன் டீசல் என்ஜின்களை தயாரிக்கின்ற டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனை (TICO) நியமித்துள்ளது. TICO டொயோட்டாவிடம், சாத்தியமான சான்றிதழ் முறைகேடுகளை ஆராய அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு, டொயோட்டா TICO மூலம் வழங்கிய மூன்று டீசல் என்ஜின்களுக்கான குதிரைத்திறன் … Read more

Yamaha 150cc Bikes on-Road Price in Tamil Nadu and Engine specs : யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவில் 150cc சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா நிறுவனத்தின் FZ பைக் வரிசையில் உள்ள FZ-FI, FZ-S FI Ver 3.0, FZ-S FI Ver 4.0, FZ-S FI Ver 4.0 DLX மற்றும் ரெட்ரோ ஸ்டைல் FZ-X ஆகிய 5 பைக்குகளின் என்ஜின், மைலேஜ் சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த 5 பைக்குகளில் ஒரே என்ஜின் பெற்றதாக அமைந்து 4 மாடல்கள் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்றுள்ள … Read more

ஆட்டோமேட்டிக் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விற்பனைக்கு வெளியானது

சிட்ரோன் இந்திய சந்தையில் மிக சவாலான நடுத்தர எஸ்யூவி சந்தையில் விற்பனைக்கு வெளியிட்ட C3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) காரில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை ரூ.12.85 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வந்த ஹூண்டாய் கிரெட்டா முதல் ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. சி3 ஏர்கிராஸ் காரில் மேனுவல் மாடலை … Read more

இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி பட்டியல் – CY2023

2023 வருடாந்திர விற்பனை முடிவில் டாப் 10 இடங்களை பெற்ற எஸ்யூவி மாடல்களில் முதலிடத்தை மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனை எண்ணிக்கை 1,70,588 மற்றும் இரண்டாமிடத்தில் உள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி எண்ணிக்கை 1,70,311 ஆக உள்ளது. 2023 ஜனவரி-டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் டாப் 10 இடங்களில் மாருதி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா என நான்கு நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. முந்தைய 2022 ஆண்டை விட மாருதி பிரெஸ்ஸா விற்பனை 31 % வளர்ச்சி … Read more