டாடா ஹாரியர் EV எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது
இந்திய EV சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்மையான தயாரிப்பாளரான விளங்கும் நிலையில் ஹாரியர் (Harrier.ev) எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட கர்வ், அல்ட்ராஸ், மற்றும் சியரா இவி ஆகியவற்றை அடுத்தடுத்த அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பஞ்ச்.இவி அறிமுகத்தின் போது டாடா வெளியிட்ட ஏக்டிவ் பிளாட்ஃபாரத்தில் (Acti.ev) ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை கர்வ் எஸ்யூவி மாடலை தொடர்ந்து 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. Acti-EV (Advanced Connected Tech-Intelligent … Read more