சனிப்பெயர்ச்சி 2023 ! சனியின் பிடியில் சிக்கித்தவிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் திகதி இன்றைய தினம் இடப்பெயர்ச்சி அடைகிறார். ஜனவரி 30ஆம் திகதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார்.  இந்த சனிப்பெயர்ச்சி யாருக்கு நன்மைகளை தரப்போகின்றது என்பதை இங்கே பார்ப்போம். மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

கனடாவில் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இந்திய இளைஞர் மரணம்!

கனடாவில் சமீபத்தில் திருமணம் ஆன இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  கனடாவில் நடைபெற்ற திருமணம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் உள்ள பட்டோ ஹிரா சிங் கிராமத்தை சேர்ந்தவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான அம்ரி அந்த விளையாட்டில் பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் தனது திருமணத்திற்காக அம்ரி கனடாவுக்கு சென்றார். கனடாவில் சரேவில் அவர் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. File photo/tribuneindia மாரடைப்பால் மரணம் … Read more

ராஜ குடும்பத்தினரின் தவறான உறவுகள்: தேவையில்லாமல் பலியாக்கப்பட்ட டயானா

ராஜ குடும்பத்தின் காதல் கதைகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது… காதலித்தது ஒருவரை, திருமணம் செய்தது வேறொருவரை, திருமணத்துக்குப் பின் மீண்டும் காதல், துரோகம், மரணம் என, பிரம்மாண்ட திரைக்கதையுடன் அமைக்கப்பட்ட திரைப்படம் போல இருக்கிறது ராஜ குடும்பத்தின் காதல் கதைகளைக் கேட்பதற்கு… இதுவரை வெளிவராத ஒரு புதுக்கதை இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு முன் கமீலாவைக் காதலித்த விடயமும், திருமணத்துக்குப் பின்னும் அவருடன் முறைதவறிய உறவு வைத்திருந்ததும் உலகுக்குத் தெரிந்த கதை. தற்போது அதிகம் வெளிவராத ஒரு கதை தற்போது … Read more

பொடுகு தொல்லையால் போக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக பலருக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் பொடுகு.  பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன. மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. இருப்பினும் இதனை வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டு நீக்க முடியும். அவ்வாறான … Read more

ஒரு அமெரிக்க நடிகையை திருமணம் செய்யப்போவதாக கூறிய ஹரி: வில்லியமும் கேட்டும் கூறிய அந்த வார்த்தைகள்…

தான் ஒரு அமெரிக்க நடிகையைத் திருமணம் செய்யப்போவதாக முதன்முறையாக தன் அண்ணன் வில்லியம் மற்றும் அண்ணி கேட்டிடம் கூறியபோது, அதற்கு அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் ஹரி. சான்ஸே இல்லை இளவரசர் ஹரி, மேகனைக் காதலிக்கத் துவங்கியபிறகு, தன் காதல் குறித்து தன் அண்ணன் வில்லியம் மற்றும் அண்ணியிடம் எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் அதற்கான நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஹரி யாரோ ஒரு பெண்ணைக் … Read more

அரச குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் மேகன்! தந்தையை அவமானப்படுத்தியது போல… வெளிவரும் தகவல்

இளவரசர் ஹரியின் குடும்பத்தை பழிவாங்க மேகன் மெர்க்கல் நினைக்கிறார் என அரச குடும்ப எழுத்தாளர் தெரிவித்துள்ளார். அதன்படி மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தார் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேகன் விரும்புவதாக அரச குடும்ப எழுத்தாளர் டாம் போவர் கூறியுள்ளார். மேகனின் தனிச்சிறப்பு அவர் மேலும் கூறுகையில், மனிதர்களின் பலவீனத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல நடப்பது மேகனின் தனிச்சிறப்பாக எனக்கு தோன்றுகிறது. அப்படி தான் தனது தந்தையை அவமானப்படுத்தி குடும்பத்தினரையும் பல நண்பர்களையும் … Read more

ஆசியர் என்பதால் தாக்கினேன்…அமெரிக்க பெண்ணின் அத்துமீறிய தாக்குதலில் நிலைகுலைந்த இளம் பெண்

அமெரிக்காவில் 18 வயதான ஆசிய மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட அமெரிக்க இனவெறி தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழக மாணவி(18) ஒரு ஆசியர் என்பதால் அவர் மீது பில்லி டேவிஸ்(56) என்ற பெண் தலையில் பலமுறை குத்தி தாக்குதல் நடத்தி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ப்ளூமிங்டன்(Bloomington) ட்ரான்சிட் பேருந்தில் வெளியேறும் கதவுகள் திறப்பதற்காக நின்று கொண்டு காத்திருந்தார், அப்போது மற்றொரு பயணியான பில்லி டேவிஸ்(56) அவரது … Read more

பிரித்தானிய ராணுவத்தை பலவீனப்படுத்தும்! சொந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெனரல்

உக்ரைனுக்கு பிரித்தானியா அனுப்பும் 14 சேலஞ்சர் டாங்கிகள் மற்றும் பீரங்கி துப்பாக்கிகள் போன்றவை பிரித்தானிய ராணுவத்தை தற்காலிகமாக பலவீனமாக்கும் என்று அந்த நாட்டின் உயர் ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் எச்சரித்துள்ளார். சேலஞ்சர் டாங்கிகள் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனிய ஆயுதப் படையினர் மீட்டு எடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை … Read more

30 ஆண்டுகளுக்கு பிறகு…இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவன் அதிரடி கைது

இத்தாலியில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவர் இத்தாலியில் கடந்த 30 ஆண்டுகளாக பொலிஸாரிடம் இருந்து தப்பியோடி கொண்டு இருக்கும் இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ(Matteo Messina Denaro), இறுதியாக அந்த நாட்டின் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 1993ம் ஆண்டு முதல் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடி கொண்டு இருக்கும் 60 … Read more

பிரித்தானியாவில் சாலையை விட்டு விலகிய கார்: தாய் மற்றும் குழந்தை நேர்ந்த பரிதாபம்

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் கார் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கார் மோதி விபத்து பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜாகுவார் டீலர்ஷிப்பின் சுவரில் மோதுவதற்கு முன், தாய் மற்றும் குழந்தை மீது மோதியதால் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தாயும் குழந்தையும் பாதசாரிகள் என்றும், சாலையை விட்டு விலகிய கார் மீது மோதியிருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகின்றனர். Sky News திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் … Read more