மோடி பதவியேற்பு விழா நடக்கும் போதே.. காஷ்மீரில் பக்தர்களுடன் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல முறை அங்கு மோசமான பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதேநேரம் சில மாதங்களாகக் Source Link

அமித்ஷா டூ ஜெய்சங்கர்.. குஜராத்திலிருந்து கேபினேட் அமைச்சர்களான 4 எம்பிக்கள்! லிஸ்ட் இதுதான்

காந்திநகர்: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பாண்மை பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்நிலையில், குஜராத்திலிருந்து 4 எம்பிக்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கின்றனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை Source Link

ஆறே மாதத்தில் அஸ்தமனம் ஆன விகே பாண்டியனின் அரசியல் பயணம்.. ஒடிசாவில் பெற்றதும், இழந்ததும்!

புவனேஸ்வர்: கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விகே பாண்டியன், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒடிசாவின் அடுத்த முதல்வர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 6 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது விகே பாண்டியன் அரசியல். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000 ஆம் ஆண்டு Source Link

நவீன் பட்நாயக்கிற்காகவே வந்தேன்.. பதவி ஆசையால் வரவில்லை.. அரசியலில் இருந்து வி.கே.பாண்டியன் விலகல்!

புவனேஸ்வர் : அரசியல் இருந்து விலகுவதாக ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் பாஜக 78 இடங்களையும், பிஜு Source Link

எல்லாம் எடப்பாடிக்கு தெரியும்.. என்னென்ன கூத்து நடக்கப் போகுதுனு பாருங்க! ஆரூடம் சொல்லும் ரகுபதி!

புதுக்கோட்டை: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும், அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் Source Link

45 வயது பெண்ணை உயிருடன் விழுங்கிய அனகோண்டா! வயிற்றை கிழத்து உடலை மீட்ட சோகம்! இந்தோனேசியாவில் ஷாக்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 45 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக மலைப்பாம்புகள் மனிதர்களை Source Link

கிளம்பிய சில நொடிகளில் வெடித்து சிதறிய விமான என்ஜின்.. ஏர்போர்ட்டில் பகீர்.. அடுத்து என்ன நடந்தது

டொராண்டோ: ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய உடனேயே விமான என்ஜின் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாகவே விமானங்கள் பாதுகாப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் மிக மிகப் பாதுகாப்பானதாகவே விமானங்கள் இருக்கின்றன.   இருப்பினும், அனைத்தையும் தாண்டியும் கூட சில Source Link

மோடி அமைச்சரவை.. யாருக்கெல்லாம் பதவி தெரியுமா? மாநிலங்கள் வாரியாக உத்தேச லிஸ்ட் இதோ!

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. ஜூன் 09ஆம் தேதி இரவு 07.15 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்க உள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. JDU மற்றும் TDP உள்ளிட்ட NDA கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. Source Link

ஒடிசா முதல்வர் நாற்காலியில் தர்மேந்திர பிரதான் இல்லையா? பாஜக மேலிடம் போடும் கணக்கு என்ன?

புவனேஸ்வர்: ஒடிசா மாநில பாஜக முதலமைச்சராக தர்மேந்திர பிரதான் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தீவிரமாக அடிபட்டன. ஆனால், பாஜக மேலிடம் வேறொரு கணக்கைப் போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 78 இடங்களில் Source Link

“விகே பாண்டியனை குறை சொல்ல வேண்டாம்.. அவர் எனது அரசியல் வாரிசு அல்ல”.. நவீன் பட்நாயக் பேட்டி!

புவனேஸ்வர்: “வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்” என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி), காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 24 Source Link