மேகாலயா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: துராவில் காங்கிரஸ் முன்னணி, ஷில்லாங்கில் VPP முன்னணி

மேகாலயா: மேகாலயா மாநிலத்தில் சில்லாங், துரா என்று இரண்டு நாடாளுமன்ற தொகுதி இருக்கும் நிலையில் இந்த இரண்டு தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் துரா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சலிங் ஏ சங்மா 3,83,919 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சியின் Source Link

காங்கிரஸை க்ளீன் ஸ்வீப் செய்த பாஜக.. கடவுளின் பூமியில் காவி ஆதிக்கம்! உத்தரகாண்டில் மாஸ் வெற்றி!

டேராடூன்: மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகிக்கின்றனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2000ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 27 வது மாநிலமாக உத்தரகாண்ட் உதயமானது. Source Link

மோசமான ரிசல்ட்? கை நழுவி செல்லும் பாஜகவின் 8 தொகுதி? மேற்கு வங்கத்தை மீண்டும் கைப்பற்றுகிறாரா மம்தா?

கொல்கத்தா: 12 வருடங்களை கடந்து முதல்வராக இருந்து வரும் மம்தா பானர்ஜி, மீண்டும் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதாக தெரிகிறது.. அதேசமயம், கடந்த 2019 தேர்தலைவிட இந்த முறை, பாஜகவுக்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்றும் தற்போதைய வாக்கு நிலவரத்தில் தெரியவந்துள்ளது. மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, பாஜகவுடனேயே இதற்கு முன்பு கூட்டணி வைத்தவர்தான்.. ஆனாலும், தற்போது பாஜகவை Source Link

அமித்ஷா அசத்தறாரு.. குஜராத்தில் தொடர்ந்து பாஜகவே முன்னிலை.. இத்தனை வித்தியாசமா? காங்கிரஸ் பின்னடைவு

காந்தி நகர்: குஜராத் மக்களவை தேர்தலில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், பாஜகவே தற்போதுவரை முன்னிலை பெற்று வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை, 88.57 சதவீதம் இந்துக்கள் ஓட்டுக்களே பிரதானமாக இருக்கின்றன.. குஜராத்தை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது என்றாலும், தற்சமயம் பாஜகவின் பிடியிலேயே இம்மாநிலம் இருந்து Source Link

தென்காசி லோக்சபா தேர்தல் முடிவு 2024: திமுக முன்னிலை.. ஜான் பாண்டியனை விட பின்தங்கிய கிருஷ்ணசாமி

தென்காசி: தென்காசி (தனி) லோக்சபா தொகுதியில் 6 முறை தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் போட்டியிட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனாலும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தபால் ஓட்டில் முன்னிலை வகித்துள்ளார். தென்காசி தொகுதியில் தற்போது Source Link

ஒடிசாவை ஆளப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! 6வது முறை முதல்வராகி சாதிப்பாரா நவீன் பட்நாயக்?

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறப் போவது? 5 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளம் ஆட்சியைத் தக்க வைக்குமா? வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், யார் ஆட்சிக்கு வரப்போவது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். நமது நாட்டின் கிழக்குப் Source Link

Bihar Lok Sabha Election Results LIVE: கடும் போட்டி.. பீகாரின் 40 தொகுதிகளைக் கைப்பற்றப் போவது யார்?

பாட்னா: 40 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றப்போவது யார்? கடந்த தேர்தலில் பாஜக – ஜேடியூ கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் இந்த முறை என்ன நடக்கும்? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக Source Link

ஆரணி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: தரணி ஆள்வாரா தரணி வேந்தன்.. கரையேறுவாரா கஜேந்திரன்?

ஆரணி: ஆரணி லோக் சபா தொகுதியில் ஆரணி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக சார்பில் தரணி வேந்தனும் அதிமுக சார்பில் கஜேந்திரனும் களமிறங்கி இருக்கின்றனர்.. கடும் போட்டி நிலவும் நிலையில், அவர்களில் யார் வெற்றிக் கனியை எட்டப் போவது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.. 2009ஆம் ஆண்டு வரை வந்தவாசி Source Link

தருமபுரி லோக்சபா தேர்தல் முடிவுகள் LIVE: அடித்து தூக்கும் திமுக மணி? சவுமியாவிற்கு சான்ஸ் இருக்கா?

தருமபுரி: இன்று வெளியாக உள்ள லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு தருமபுரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தருமபுரி தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாகும். அதிலும் இந்த முறை தருமபுரியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தருமபுரியில் சிட்டிங் எம்எல்ஏ Source Link

கலைஞர் படத்தை மு.கருணாநிதிக்கு தந்தது யார்? எம்.ஆர்.ராதாவா? எம்.ஜி.ஆரா?

கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக மிக விமர்சையாகக் கொண்டாடி வருகிறது. இந்த வேளையில் அவரைப் பற்றி பல அறியாத செய்திகளை அசைபோட்டுப் பார்ப்பது அரசியல் ஆர்வலர்களுக்கு அது சுவையான செய்தியாக இருக்கும். திமுக 1949இல் தொடங்கப்பட்டபோது, அந்தக் கட்சியில் மிக இளைமையான தலைவராக மு.கருணாநிதிதான் இருந்தார். ஆனால், மூத்த தலைவர்கள் செய்ய முடியாத பல Source Link