நோட்டாவுக்கு கீழ் சென்ற காங்கிரஸ்.. ராகுல் காந்திக்கு விழுந்த இடி.. சிக்கிமில் நிலைமை ரொம்பவே மோசம்
காங்டாக்: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், நேற்று வெளியான சிக்கம் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. Source Link