காற்றில் பறக்கவிடப்பட்ட விதிகள்.. 28 பேரை காவு வாங்கிய குஜராத் தீ விபத்து.. திடுக்கிட வைக்கும் தகவல்

ராஜ்கோட்: தீ விபத்தால் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த குஜராத்தின் ராஜ்கோட் கேமிங் ஜோன் நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டும் இன்றி ஒரே ஒரு அவசர வழிபாதை மட்டுமே அந்த மைதானத்தில் இருந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ Source Link

சொந்தமாக சூடு வைத்துக்கொண்ட தாமரை! வி.கே பாண்டியனை சீண்டி.. பெரிய சிக்கலில் மாட்டிய பாஜக! இது வேறயா!

புவேனஸ்வர்: ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை  பாஜகவின் டாப் தலைவர்கள் தொடர்ந்து Source Link

27 பேர் பலியான சோகம்! விளையாட்டு திடலில் தீ விபத்து.. குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

காந்திநகர்: குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணையை மேற்கொள்ள இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் சிறார்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் அமைந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான Source Link

ஒடிசா வளங்களை தமிழக காண்ட்ராக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்களாம்.. சொல்வது பாஜகவின் ஸ்மிருதி இரானி!

புவனேஸ்வர்: ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் காண்ட்ராக்டர்களால் ஒடிசா அரசு நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களால் ஒடிசா மாநில கஜானா சூறையாடப்படுவதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசி இருக்கிறார். Source Link

ஆத்தி.. எங்க இருந்து வருதுனு தெரியலயே..சீறி வந்த கற்கள்! தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்! என்னாச்சு?

கொல்கத்தா: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மேற்கு வங்காளத்தில் ஜார்கிராம் எம்பி தொகுதி பாஜக வேட்பாளரை கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் Source Link

27 உயிர்களை பலி வாங்கிய தீ விபத்து! சோகத்தில் குஜராத்! விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

காந்திநகர்: குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் சிறார்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் அமைந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு குவிந்திருந்தனர். அப்போது எதிர்பாராத Source Link

குஜராத்தில் விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து.. 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சோகம்

ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் Source Link

ஓடும் லாரியில் தாவிய கொள்ளையர்கள்.. மங்காத்தா படத்தை மிஞ்சும் திருட்டு சம்பவம்.. ஹைவேயில் ஷாக்

போபால்: மும்பை – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் பைக்கில் பின்தொடர்ந்து சென்று மங்காத்தா பட பாணியில் ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து சில திருட்டு கும்பல் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. குறிப்பாக வட இந்தியா Source Link

கருத்த உடல் பளபளக்க..சிறுத்த உடல் பெருபெருக்க! வருகிறது ’சாக்கடை’ பீர்..குடிக்க முடியுமானு தெரியலயே?

பெர்லின்: மது பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பானம் என்றால் அது பீர் தான்.. வெயில் காலம் என்றாலும் மழைக்காலம் என்றாலும் பீர் குடிப்பதற்கு என்றே ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். நீங்கள் மால்ட் பீர் கோதுமை பீர் ஈஸ்ட் பீர் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் தற்போது ஒரு புதிய பீர் வந்து இருக்கிறது.. அப்படி என்ன அதன் Source Link

கிட்ட நெருங்கிடுச்சு தேதி! மூன்றாம் உலகப்போர் வருகிறது! பலிக்குது எல்லாம்! மொத்தமா அழிய போறாங்களா?

சண்டிகர்: உலகம் விரைவில் அழியும் என்று ஏற்கனவே கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, 3ம் உலகப்போர் நடக்க போவதாக பிரபல ஜோதிடர் கூறியிருப்பது, பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா, கடந்த காலங்களில் வெளியிட்ட பல கணிப்புகள் அப்படியே நடந்திருக்கின்றன.. இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் எனப் பல சர்வதேச Source Link