\"ஹெலிகாப்டர் விபத்து!\" ஈரான் அதிபர் ரைசி கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி எது! மலை பகுதிக்கு சென்றது ஏன்?

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி எது.. அவர் எதற்காக கிழக்கு அஜர்பைஜான் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு என்றால் அது ஈரான் தான். இந்த நாட்டின் Source Link

அகமதாபாத்தே அலறிருச்சு..காலையில் ஏர்போர்ட்டில் காத்திருந்த ஷாக்! ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை மடக்கிய ATS.!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று காலை நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் ஏதேனும் சதித் செயலில் ஈடுபட திட்டமிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஐஎஸ்ஐஎஸ் Source Link

ஈரான் அதிபரின் இறுதி பயணம்..‘இரட்டை சிறகு வல்லூரு’ பெல்-212.! விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விவரங்கள்

டெஹ்ரன்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இப்ராஹிம் பயணித்த ஹெலிகாப்டரின் வகை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். உலக அளவில் பரபரப்பான Source Link

ஈரான் அதிபரின் மரணம்.. 3ம் உலகப்போரின் தொடக்கமா? படபடக்கும் இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, ரஷ்யா!

டமாஸ்கஸ்: ஈரான் அதிபர் ரைசி மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கணிக்க தொடங்கி உள்ளனர். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் Source Link

ஈரான் அதிபர் ஹெலிகாப்டரில் அப்படி எங்கே சென்றார்? நாட்டு எல்லையில் இருந்தது என்ன? ஷாக் தகவல்

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஎங்கே சென்றார்.. எப்படி இந்த விபத்தில் சிக்கினார் என்ற விவரங்கள் வெளியாகி Source Link

லோக்சபா தேர்தல் 2024: 5ம் கட்ட வாக்குப்பதிவு! 6 மாநிலங்களில் இதுவரை பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 மணி வரை பீகார் – 21.11%, ஜம்மு & காஷ்மீர் – 21.37%, ஜார்கண்ட்- 26.18%, லடாக் Source Link

இஸ்ரேல் வேலை.. மொசாத்தான் செய்து இருக்கும்? ஈரான் அதிபர் விபத்தில் பலி.. திடீரென எழுந்த சந்தேகம்!

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நிலையில் இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பான மொசாத் டிரெண்டாகி வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் Source Link

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் ரைசி.. 12 மணி நேரமாக திக் தேடுதல் வேட்டை.. என்ன நடக்குது?

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் 12 மணி நேரமாக மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்தும் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் Source Link

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த இப்ராஹிம் ரைசி.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட Source Link

\"திடீரென கட் ஆன சிக்னல்..\" ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டருக்கு என்ன நடந்தது.. பரபர தகவல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி.. இவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியானது. முதலில் அவரது விமானம் கட்டுப்பாட்டை இழந்து Source Link