தெற்கு ரயில்வே சேர்த்த கூடுதல் பெட்டிகள்… சென்னை டூ குருவாயூர் எக்ஸ்பிரஸ்-ம், ரயில் சேவை மாற்றமும்!

ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தற்போதைய எண்ணிக்கையில் உள்ள பெட்டிகள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்தியாவில் முக்கியமான ஒரு ரயிலுக்கு சூப்பர் அப்டேட்டை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் டூ குருவாயூர் எக்ஸ்பிரஸ்அதன்படி, சென்னை எழும்பூர் – குருவாயூர் – சென்னை எழும்பூர் செல்லும் 16127 / 16128 என்ற … Read more

ஓ.எம்.ஆர் சாலையில் வருகிறது லேட்டஸ்ட் டெக்னாலஜி… ரூ.95 கோடியில் இரண்டு மெகா அப்டேட்!

மாநில நெடுஞ்சாலை எண் 49ஏ. இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. அதுவே ஓல்டு மகாபலிபுரம் சாலை (Old Mahabalipuram Road – OMR) என்று சொல்லி பாருங்கள். சென்னையும், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியும் சட்டென நினைவுக்கு வரும். மாமல்லபுரம், புதுச்சேரி செல்ல சூப்பர் ரூட் என உற்சாகம் பெருக்கெடுக்கும். இந்த சாலைக்கு ”ராஜிவ் காந்தி சாலை” என்ற அதிகாரப்பூர்வ பெயரும் உண்டு. ஆனால் ஓ.எம்.ஆர் என்று அழைத்தே பழக்கப்படுத்தி கொண்டோம். ​ஓ.எம்.ஆர் சாலைசென்னையில் உள்ள மத்திய … Read more

நாம் படித்துவிடக் கூடாது என்பதில் "சனாதனம்" குறியாக இருக்கிறது.. மோடியை தாக்கிய உதயநிதி..

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் படித்துவிடக் கூடாது என்பதில் சனாதனம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார். மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனிடையே, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாள் முதலாகவே இதற்கு நாடு முழுவதும் கடும் … Read more

Leo: லியோ திரைப்படத்தில் விஜய்யின் என்ட்ரி இப்படி தான் இருக்குமாம்..வித்யாசமா இருக்கும் போலயே..!

​எதிர்பார்ப்பில் ரசிகர்கள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை லியோ படத்தில் இருந்து ஒரு சில கிலிம்ஸ் வீடியோ வெளியான நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கின்றது … Read more

அதிமுகவுக்கு விரிவாக்கம் தெரியுமா? கலாய்த்து தள்ளிய உதயநிதி – கொந்தளித்த ர.ரக்கள்!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுகவின் பெயரை வைத்தே உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுகவில் ஆக்டிவாக செயல்படும் அமைச்சராகவும், நிர்வாகியாகவும் மாறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் தெரிவித்த அரசியல் கருத்துகள் அனைத்தும் கவனிக்கத் தகுந்தவையாக மாறியுள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக குறித்து உதயநிதி சொல்லும் பதில்கள் தக் லைஃபாக உள்ளதென திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுக தலைவர்கள் பலரும் உதயநிதியை குறிவைத்து விமர்சித்து வருகின்றனர். … Read more

ஜவான் படத்தை ரிஜெக்ட் செய்தாரா சமந்தா ?? காரணம் இதோ !

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம்தான் ஜவான். இந்த படத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோ ஷாருக்கான் டூயல் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக நயன்தாரா மற்றும் அனிருத் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஜவான் இந்த படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார். … Read more

தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக வேடிக்கை பார்க்காது.. இறங்கி அடித்த அண்ணாமலை

சென்னை: தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், அப்படி விடுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்திய சுதந்திர தினம், பெருந்தலைவர்களின் பிறந்தநாள் ஆகிய தினங்களில் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள்; சிறையில் ஒழுக்கமாக நடந்து கொண்டவர்கள் ஆகியோர் அதுபோன்ற தினங்களில் விடுதலை செய்யப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது. இந்த சூழலில், கோவை … Read more

ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கும் அடித்த ஜாக்பாட் பரிசு: அனிருத்துக்கு எப்போ..?

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்காக ரஜினியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். கலாநிதி மாறன்’ஜெயிலர்’ படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றிக்காக பரிசுகளை வாரி வழங்கி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுக்குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியா முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘ஜெயிலர்’ படம் வேறலெவல் லாபத்தை கொடுத்துள்ளதால் நேற்று காலையிலே ரஜினியை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு காசோலை ஒன்றை கொடுத்து கார் ஒன்றையும் பரிசாக … Read more

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் – வகுப்பறை முதல் ஆய்வகம் வரை – வாடகைக்கு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கம், உணவுக்கூடம், கூட்ட அரங்குகள், கணினி ஆய்வகம், வகுப்பறைகள் ஆகியவை வாடகைக்கு விடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அவற்றுக்கு ஒரு நாளைக்கு வாடகையாக ரூ.1200 முதல் ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் அதன் கலையரங்கம் தொடங்கி வகுப்பறை வரை அனைத்தையும் வாடகைக்கு விடுவதாக அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். உயர்கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்வி … Read more

தேசிய விருதுக்கு பிறகு நடிகர் மாதவன் காட்டில் மழைதான் போல !! கிடைத்திருக்கும் புதிய மற்றும் பெரிய பதவி !!

சாக்லேட் பாய் மாதவன்தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் மாதவன். இவர் 90ஸ் பெண்களின் சாக்லேட் பாய் என்றே சொல்லவேண்டும். அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய பெண் ரசிகை பட்டாளத்தை உருவாக்கினார். அலைபாயுதே படத்தை தொடர்ந்து, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், என்னவளே என பல படங்களில் நடித்திருக்கிறார் மாதவன். திடீரென குறைந்த மாதவனின் மார்க்கெட் இயக்குனர் சுதா கொங்குராவின் இறுதிச்சுற்று படத்தின்மூலம் மீண்டும் உயர்ந்தது. விக்ரம் வேதா, மாறா, ராக்கெட்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.ராக்கெட்ரிநடிகராக வளம் … Read more