வெறும் 12 ரூபாயில் சொந்த வீடு.. அட்டகாசமான சலுகை!

ஹைலைட்ஸ்: 12 ரூபாயில் சொந்த வீடு வாங்கலாம் லெக்ராட் நகரம் வழங்கும் சூப்பர் வாய்ப்பு சொந்த வீடு வாங்குவது பலருக்கும் பெரும் கனவு. ஆனால், மிக மிக மலிவான விலைக்கு வீடுகளை விற்று வருகிறது குரோஷியா நாட்டை சேர்ந்த ஒரு சிறு நகரம். கடந்த பல ஆண்டுகளாக குரோஷியாவில் உள்ள லெக்ராட் ( Legrad ) நகரத்து மக்கள் மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டனர். இதனால், நகரமே வெறிச்சோடி காணப்படுவதுடன், ஆளில்லாமல் வீடுகள் காலியாக கிடக்கின்றன. … Read more வெறும் 12 ரூபாயில் சொந்த வீடு.. அட்டகாசமான சலுகை!

இந்த போட்டோவில் இருப்பது விக்ரம்னு சொன்னால் நம்புவீங்களா?

ஹைலைட்ஸ்: கோப்ரா விக்ரம் புகைப்படத்தை வெளியிட்ட அஜய் ஞானமுத்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் விக்ரம் விக்ரம் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் இமைக்கா நொடிகள் படம் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் சுமார் 20 வித்தியாசமான லுக்குகளில் நடித்துள்ள படம் கோப்ரா . இப்படி ஆளே மாறிப் போய் நடிப்பது ஒன்றும் விக்ரமுக்கு புதிது அல்ல. இந்நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் மேக்கப் போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜய் ஞானமுத்து சமூக … Read more இந்த போட்டோவில் இருப்பது விக்ரம்னு சொன்னால் நம்புவீங்களா?

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? லிஸ்ட்டில் இருக்கும் பெயர்கள் – ஸ்டாலின் சாய்ஸ் யார்?

ஹைலைட்ஸ்: டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது அரசுகள் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளையே டிஜிபியாக பணியமர்த்தும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையையும் கட்டுப்படுத்தக்கூடிய தலைமை பொறுப்பு டிஜிபி தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக, ஐபிஎஸ் அதிகாரிகள் யாரை எந்த துறைக்கு நியமிப்பது என்பது குறித்து ஸ்டாலின் பார்த்து பார்த்து நியமனம் செய்து வருகிறார். இதனிடையே, தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக … Read more தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? லிஸ்ட்டில் இருக்கும் பெயர்கள் – ஸ்டாலின் சாய்ஸ் யார்?

ஒப்பந்ததாரரின் தலையில் குப்பை கொட்டிய எம்.எல்.ஏ.,! வீடியோ உள்ளே!

சாக்கடையை சுத்தம் செய்யாத ஒப்பந்ததாரரின் தலையில், எம்.எல்.ஏ., குப்பை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பில் ட்விஸ்ட்.. அரசு திடீர் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்: ஜூன் 30ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் வங்கதேச அரசு அறிவிப்பு கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவர் நலன் கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளை தொடர்ந்து மூடிவைக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஜூன் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. … Read more பள்ளி, கல்லூரிகள் திறப்பில் ட்விஸ்ட்.. அரசு திடீர் அறிவிப்பு!

மாறி மாறி மிரட்டும் கொரோனா: மாத்தி யோசித்த வலிமை படக்குழு

ஹைலைட்ஸ்: வலிமை அப்டேட் வெளியாகியிருக்கிறது டப்பிங் பணி கிட்டத்தட்ட நிறைவு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்காக காத்திருக்கும் படக்குழு ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விலமை படத்தின் ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சியை தான் படமாக்க வேண்டும். அதை ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்கள் உதவியுடன் படமாக்க முடிவு செய்தார் வினோத். அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததால் படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் சும்மா இருக்காமல் டப்பிங் பணியை கிட்டத்தட்ட … Read more மாறி மாறி மிரட்டும் கொரோனா: மாத்தி யோசித்த வலிமை படக்குழு

தமிழகத்தில் மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்!

ஹைலைட்ஸ்: தமிழகத்தில் மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழகத்தில் மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவு … Read more தமிழகத்தில் மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்!

ஒரே பூமி… ஒரே சுகாதாரம்: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியின் ‘ஒரே’ பேச்சு!

ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்

இப்படி எங்களை ஏமாத்திட்டீங்களே நயன்தாரா, விக்கி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஹைலைட்ஸ்: ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் நெற்றிக்கண்? ஓடிடி தளத்திற்கு ரூ. 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நெற்றிக்கண்? நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸால் ரசிகர்கள் ஏமாற்றம் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தன் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையில்லாதவராக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களின் ஆவலை தூண்டியது. இந்நிலையில் அந்த படத்தில் வரும் இதுவும் கடந்து போகும் பாடல் கடந்த 9ம் … Read more இப்படி எங்களை ஏமாத்திட்டீங்களே நயன்தாரா, விக்கி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

2 பவுன் செயினுடன் மனு… முதல்வரை நெகிழ வைத்த பட்டதாரி பெண்..!

கடந்த ஜூன் 12ம் தேதி சேலத்திற்கு அரசு முறைப் பயணமாக சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மேட்டூர் அணையை திறந்து வைத்தார். அப்போது பொதுமக்கள் தரப்பில் முதல்வரிடம் மனுக்களை வழங்கினர். அதில் சௌமியா என்ற பெண் பட்டதாரி ஒருவர் கொரோனா நிதியாக தனது இரண்டு பவுன் தங்க சங்கிலியை இணைத்து கொடுத்த மனு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த மனுவை கண்டு நெகிழ்ந்துபோனதாக முதல்வர் ஸ்டாலின் இளம்பெண்ணின் செயலை பாராட்டியது மட்டுமின்றி அதனை தமது ட்விட்டர் பக்கத்தில் … Read more 2 பவுன் செயினுடன் மனு… முதல்வரை நெகிழ வைத்த பட்டதாரி பெண்..!