Marimuthu : என் குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்கிறேன் ! அது போதும் ..

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்த மாரிமுத்து இன்று காலை உயிரிழந்தார். 35 வருட சினிமா வாழ்வில் சமீப காலமாதான் தன்னை அனைவரும் அங்கீகரிப்பதாகவும் தனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இப்போது அவரின் மறைவு குடும்பத்திற்கு பெரிய துன்பத்தை ஏற்படுத்தயுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் RIP Thiru. Marimuthu : … Read more

'இளவரசருக்கு டெங்கு… ராஜாவுக்கு எய்ட்ஸ்' திமுகவை மீண்டும் விளாசிய கஸ்தூரி!

சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு மலேரியாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆ ராசா சனாதனம் என்பது ஹெச்ஐவி, தொழுநோய் போல என கடுமையாக சாடினார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் … Read more

டொனால்டு ட்ரம்ப்பை அதிரடியாக சந்தித்த தோனி.. தலயிடம் பல டிப்ஸ்களை கற்றுக்கொண்ட ட்ரம்ப்

நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சந்தித்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது உலக நாடுகளை சுற்றிப்பார்த்து வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, பாட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கைத்தேர்ந்தவர் ஆவார். அந்த வகையில், தற்போது உலக அளவில் நடக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தோனி நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறார். சமீபத்தில் … Read more

Atlee next: கதை சொல்ல வரவா என கேட்ட அட்லி..அதற்கு தளபதியின் பதில் என்ன தெரியுமா ?

அட்லி தற்போது பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்ததற்கு பிறகு இந்திய திரையுலகம் முழுவதும் அறியப்படும் இயக்குனராக உருவெடுத்துள்ளார். தமிழில் இவர் இயக்கிய நான்கு படங்களும் மெகாஹிட் வெற்றியை பெற்றன. என்னதான் அப்படங்கள் ஒரு சில விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான அட்லி அப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். இந்த மூன்று படங்களும் விஜய்யின் மார்க்கெட் … Read more

Samsung Galaxy A54 5G புது கலர் வேரியண்ட் இந்தியாவில் வெளியீடு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!

Samsung Galaxy A54 5G கடந்த மார்ச் மாதம் Awesome Lime, Awesome Graphite ,மற்றும் Awesome Violet ஆகிய மூன்று நிறங்களில் வெளியானது. இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து புதிய கலர் வேரியண்டில் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை பார்க்கலாம். ​Samsung Galaxy A54 5G ப்ராசஸர்Samsung Galaxy A54 5G-ல் Exynos 1380 Octa-core (4×2.4 GHz Cortex-A78 & 4×2.0 GHz Cortex-A55) ப்ராசஸர் … Read more

காவிரி விவசாயிகளுக்கு நிவாரணம்: ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ராமதாஸ் கோரிக்கை!

கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் காய்ந்து போயுள்ளன. விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தாலும் இன்னும் இரு வாரங்கள் கழித்துதான் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் … Read more

இனி கர்நாடகா வங்கிகளில் கன்னட மொழி மட்டுமே.. இறங்கி அடித்த அரசாங்கம்.. தமிழகத்தில்?

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இனி கன்னட மொழியில்தான் பேச வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை ஓரிரு தினங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களே அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு இந்தி, ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை. … Read more

இந்தோனேசியாவின் கோல்டன் விசாவை பெறும் முதல் நபர் யார் தெரியுமா? இதெல்லாம் வரலாறு!

ஐக்கிய அரபு அமீரகத்தை போல இந்தோனேசியாவும் கோல்டன் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில உலக நாடுகள், வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், திறமையாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கோல்டன் விசாக்கள் செல்லுபடியாகும். கோல்டன் விசா வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சொந்த ஊரில் இருப்பதை போன்று … Read more

'தளபதி 68' பட நடிகர்கள் லிஸ்டில் இவரும் இணைகிறாரா.?: வெங்கட் பிரபுவின் பலே திட்டம்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ ல் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். தளபதி 68’தளபதி 68′ பட வேலைகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. ‘லியோ’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் நடிகர் விஜய். ஆனால் ‘லியோ’ ரிலீஸ் வரை ‘தளபதி 68’ படம் குறித்த எந்த அப்டேட்யும் வெளியாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் படக்குழுவினர். ஆனால் இந்தப்படம் குறித்த … Read more

மாரிமுத்து திடீர் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் – மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒலித்த குரல்!

அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முதல் மாலை வரை அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரிமுத்துவின் மரணம் குறித்து முதலவர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல … Read more