RR v MI: `எனக்கு அது பிடிக்காது' -தோல்வி பற்றி ஹர்திக் கூறுவதென்ன?

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழாவது போட்டியை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் ஐந்தாவது தோல்வியைத் தழுவியிருக்கிறது. MI vs … Read more

ஆந்திரா: மிளகாய் பொடி தூவி மணமகளை கடத்த முயன்ற பெற்றோர்; வரவேற்பு மேடையில் அதிர்ச்சி – நடந்தது என்ன?

மகளுக்குத் திருமணம் என்றாலே பொதுவாகப் பெற்றோர்கள் திருமணத்தில் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் ஆந்திராவில் திருமண மேடையிலிருந்து மகளை மணமகள் குடும்பத்தார் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடையம் பகுதியைச் சேர்ந்த சினேகாவும், பட்டின வெங்கடானந்தும் கல்லூரியில் ஒன்றாகப் படிந்து வந்திருக்கின்றனர். மணமகளை இழுத்துச் செல்லும் உறவினர்கள் இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த … Read more

கேரளா: “பாஜக சதியில் கம்யூனிஸ்ட் கூட்டணி விழாமல் இருந்திருக்கலாம்..!" – நடிகர் பிரகாஷ் ராஜ்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லூலு ரீடர்ஸ் ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருவனந்தபுரம் சிட்டிங் எம்.பி-யும் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர், நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினர். பின்னர் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ராஜாவாக இருக்கிறார். தன்னை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் ராஜாவுக்கு பிடிக்காது. அந்த ராஜாவிடம் கேள்விகளை எழுப்புகிறவர் சசி தரூர் ஆவார். நான் காங்கிரஸ் … Read more

நமக்குள்ளே… சந்தோஷக் கதைகள் மனம் நிறைய கிடைக்கட்டும்… நிறைய நிறைய!

கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்துவிட்டது. சுற்றுலா பயணங்கள் ஆரம்பித்துவிட்டன. உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு விருந்தினராகச் செல்லும் நாள்கள் ஆரம்பித்துவிட்டன. இப்படி, கோடையில் நடக்கும் பிரத்யேக விஷயங்கள் பல. அதனால்தான், மற்ற எல்லா மாதங்களையும்விட, கோடை மாதங்களின் கதைகள் நம் நினைவுகளின் சேகரிப்பில் எப்போதும் சற்று அதிகமாகவே இருக்கும். வெயில் என்பது, வியர்க்குரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், சூட்டுக் கொப்புளங்கள், அம்மை, நீரிழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் என உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, கொளுத்தும் … Read more

மீனாட்சியம்மன் திருத்தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் வடம் பிடித்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு … Read more

இஸ்ரேல் படைமீது பொருளாதாரத் தடை விதிக்கிறதா அமெரிக்கா? – எதிர்க்கத் தயாராகும் நெதன்யாகு!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்குப் பதிலடி என்ற பெயரில் காஸாவில் பொதுமக்களின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இடைவிடாது போர் நடத்திவருகிறது இஸ்ரேல். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்தது அமெரிக்கா. அதோடு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் பின்னர், இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரிக்கவே, ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் பத்தோடு பதினொன்றாகப் போர்நிறுத்தம் வேண்டும் என … Read more

Veera Dheera Sooran: டீசருக்கு செங்கல்பட்டு, படத்துக்கு மதுரை; விக்ரமின் ஸ்கெட்ச்! அது என்ன பாகம் 2?

`தங்கலான்’ படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் `வீர தீர சூரன்’ பாகம் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. சமீபத்தில் வெளியான அதன் டைட்டில் டீசரில் ஆக்‌ஷனும் த்ரில்லரும் கலந்துகட்டி அசத்தியது. இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து விசாரித்தோம். விக்ரமின் 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தை ‘சித்தா’ இயக்குநர் சு.அருண்குமார் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வென்ஜரமூடு, துஷாரா விஜயன் தவிரப் புதுமுகங்கள் நிறையப் பேர் நடிக்கின்றனர். சமீபத்தில் … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் – பக்தர்கள் வெள்ளத்தால் களைகட்டிய திருவிழா!

மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயில் … Read more

Vishal: "அரசியல்வாதிகள் ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் அரசியலுக்கு வரப்போறோம்?" – விஷால் ஓபன் டாக்

கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நடிகர் விஷால், விஜய் பாணியில் சைக்கிளில் வந்து தனது வாக்கைச் செலுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, விஜய் 2026-ல் தேர்தல் அரசியலில் களமிறங்குப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, விஷாலும் 2026ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கப் போவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து விஜய்யைப் பார்த்து அரசியலுக்கு வருவது, அவரைப் போலவே சைக்கிளில் வந்து ஓட்டுப் போடுவது என விஜய் பாணியை அப்படியே காப்பியடிக்கிறார் என்று சமூகவலைதளங்கலில் விஷால் பற்றிய ட்ரோல்கள் வைரலாகியிருந்தன. … Read more