வங்கியில் இருந்து இந்த மெசேஜ்கள் வந்தால் உடனே டெலிட் பண்ணியிருங்க!

இப்போதெல்லாம் போனில் பல மெசேஜ்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் பல சலுகைகள் குறித்து இடம்பெறுகின்றன. இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வங்கிக் கணக்கு மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் அவற்றை நீக்கவும். லோன் மெசேஜ் பல முறை உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட … Read more

இந்தியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் கனடா பிரதமர்! இனி வாடகை பிரச்சனை இருக்காது!

Canada Rent Problem Soultion By PM : கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவரகளுக்கு பிரத்யேக சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கையாகும்… 

கோவையில் வந்து மாட்டிக்கொண்டார் அண்ணாமலை: திமுக எம்பி கனிமொழி

Loksabha Election 2024: கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஆர்சிபி கோட்டையில் ஆதிக்கம் செலுத்தும் கேகேஆர்! இன்றும் கொல்கத்தா வெற்று பெறுமாம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மார்ச் 29, வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டியில் மோத உள்ளன. இந்த சீசன் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேயிடம் தோல்வியடைந்த RCB, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அந்த போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 77 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு … Read more

தூத்துக்குடியில் வெற்றி பெற்றால் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜு

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் 6 சட்டமன்ற தொகுதியிலும் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

குண்டர்-அரசியல்வாதி முக்தார் அன்சாரியின் மரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Gangster-Politician Mukhtar Ansari’s Death : மாரடைப்பால் மரணமடைந்த முக்தார் அன்சாரிக்கு சிறையில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு… அரசியல்வாதியாக மாறிய முன்னாள் ரவுடியின் அரசியலும் பின்னணியும்.. 

களவாணி பசங்க… கவனம் ஈர்த்த ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கள்வன்’ படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

’மோடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்’ தாராபுரத்தில் கனிமொழி சொன்ன அந்த பாயிண்ட்!

Kanimozhi: தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, ஏழைகளை சுரண்டி அதானி, அம்பானிகளை பிரதமர் நரேந்திர மோடி வளர்த்துக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

டிஆர்எஸ் எடுக்கச் சொல்லி ரிஷப் பன்டை மிரட்டிய குல்தீப்! வீடியோ வைரல்

ஐபிஎல் 2024 தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. 2வது தோல்வியை அந்த அணி சந்தித்திருக்கும் நிலையில், போட்டியின்போது டிஆர்எஸ் எடுக்கச் சொல்லி கேப்டன் ரிஷப் பன்டை குல்தீப் யாதவ் மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. குல்தீப் வற்புறுத்தி ரிஷப் பன்ட் டிஆர்எஸ் எடுத்த நிலையில், அது விக்கெட்டாகவும் அமைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி … Read more

அண்ணாமலை வேட்புமனுவில் குளறுபடி உண்மையா? அவரே கொடுத்த விளக்கம்

Annamalai: அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி என அதிமுக, திமுக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.