ChatGPT AI மூலம் எழுதப்பட்ட புத்தகங்கள் Amazon, Kindle ஆகியவற்றில் விற்பனை.. எழுத்தாளர்களுக்கு ஆபத்து!

Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் மூலமாக பலர் சிறு கதைகளை எழுதி அதை Amazon மற்றும் Kindle போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு வைத்துள்ளார்கள். வெறும் தலைப்பை மட்டுமே வைத்து Brett Schickler என்பவர் 30 பக்கங்கள் நிறைந்த குழந்தைகள் படிக்கும் சிறு கதையை சில மணிநேரங்களில் எழுதி Amazon.com மூலமாக விற்பனைக்கு வைத்துள்ளார். இதன் ebook விலை 250 ரூபாயாகவும், நேரடி புத்தகம் 830 ரூபாய் என்ற விலையிலும் அவர் விற்பனைக்கு வைத்துள்ளார். … Read more

NASA Inventions: நமக்கு தெரியாமலே நாம் தினமும் பயன்படுத்தும் NASA கண்டுபிடிப்புகள்! ஸ்மார்ட்போன் முதல் கேமரா வரை!

NASA (National Aeronautics and Space Administration) என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆகும். இந்த அமைப்பு விண்வெளிக்கு செயற்கை கோல், ஏவுகணைகள், டெலஸ்கோப், விண்வெளி உபகரணங்கள், விண்வெளி சம்பந்தப்பட்ட டெக்னாலஜி போன்றவற்றை கண்டுபிடிக்கும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சியில் அந்த நிறுவனம் நாம் தினமும் பயன்படுத்தும் பல டெக்னாலஜி மற்றும் கருவிகளை சேர்த்து கண்டுபிடித்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவை இல்லாமல் நம்மால் தினமும் இயங்கவே முடியாத நிலை … Read more

‘ஜியோ சினிமா’வில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்!

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான போட்டிகள் ஜியோ சினிமா தளத்தில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும், இதனை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. எதிர்வரும் சீசன் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்னர் வரை ஐபிஎல் போட்டிகளை பார்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் / ரசிகர்கள் சந்தா செலுத்தி பார்க்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற … Read more

இந்தியாவில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக … Read more

Poco C55 என்ட்ரி லெவல் போன் 9,499 ஆயிரம் ரூபாயில் வெளியீடு!

Poco India நிறுவனம் தன புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனான Poco C55 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன், லெதர் பேக், டூயல் கேமரா மற்றும் Mediatek Processor போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 9,499 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை மற்றும் வேரியண்ட் இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ், 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. … Read more

IPL 2023 போட்டிகளை காண 360 டிகிரி கேமரா, VR என பல புதிய வசதிகளுடன் Jio Cinema

இதுவரை IPL போட்டிகள் இந்தியாவில் இணையத்தில் Disney+ Hotstar மூலமாக ஒளிபரப்பப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஐபில் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை jio Cinema பெற்றது. இதனால் இந்த ஆண்டு புதுவிதமான வசதிகளை மக்களுக்கு வழங்க ஜியோ நிறுவனம் தயாராகிவருகிறது. இந்த ஆப் கடந்த Qatar 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஒளிபரப்பு உரிமத்தை பெற்று சிறப்பாக போட்டிகளை நேரலையில் புது விதமான வசதிகளுடன் ஒளிபரப்பியது. இதனால் இதன் ஐபில் ஒளிபரப்பும் சிறப்பாக இருக்கும் என்று … Read more

Top Android OS 2023: சிறந்த ஆண்ட்ராய்டு OS UI எது? சாம்சங் முதல் ஒன்ப்ளஸ் வரை!

உலகில் ஸ்மார்ட்போன்களில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் OS என்றால் Android மட்டுமே. ஆப்பிள் நிறுவனத்தி iOS போல இல்லாமல் முழுவதும் பயனர்களுக்கு சுலபமாக பயன்படுத்தும் வகையில் Android OS உள்ளது. இந்த Android OS Google நிறுவனம் உருவாக்கினாலும் அதை அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. இதனை அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்றவகையில் சில மாற்றங்களை செய்து மேலும் வசதிகளை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. அவற்றில் தற்போது சிறந்த Custom UI Android OS … Read more

Technology Terms: டெக்னாலஜி உலகில் பயன்படுத்தப்படும் Tech வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

டெக்னாலஜி உலகம் மிகவும் வேகமாக உருமாறிவருகிறது. தினமும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகின்றன. இதனால் தினமும் பல புதிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பல வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரியாமலே நாமும் தினமும் பயன்படுத்துகிறோம். LLMs இதன் முழு ஆக்கம் Large Language Models ஆகும். இது மனிதர்களின் மொழியை புரிந்துகொள்ளவும் அதை மீண்டும் உருவாக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டெக்னாலஜி மூலமாக பல லட்சக்கணக்கான வார்த்தைகள் ஆராயப்பட்டு அவற்றின் அர்த்தம் மற்றும் கோர்வை வரிகள் போன்றவை உருவாக்கப்படுகிறது. … Read more

Ola Electric நிறுவனம் தமிழகத்தில் 7600 கோடி முதிலீடு! மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்க திட்டம்!

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் மிகப்பெரிய ஜிகா தொழிற்சாலையை தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைத்துள்ளது. இங்கு உருவாக்கப்படும் ஓலா ஸ்கூட்டர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு 7600 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு மூலமாக ஓலா கார்கள், பேட்டரி போன்றவை உருவாக்கப்படும். இதற்கான ஓப்பந்தம் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக … Read more

Vivo V27 Series ஸ்மார்ட்போன் மார்ச் 1 வெளியீடு! எதிர்பார்ப்புகள் என்ன?

Vivo நிறுவனம் அதன் V27 சீரிஸ் போன்களை மார்ச் 1 அன்று இந்தியாவை அறிமுகம் செய்கிறது. இதன் அறிமுகம் குறித்து Vivo நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய போன்கள் Vivo V27 மற்றும் Vivo V27 Pro ஆகியவை ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளியாகி அதில் இவற்றின் 3D Curved ஸ்க்ரீன், 120HZ refresh rate போன்ற விவரங்கள் தெரிகின்றன. இதன் அறிமுகம் மார்ச் 1 மதியம் 12 மணிக்கு … Read more