Bard AI செய்த பிழை: 100 பில்லியன் டாலர்களை கூகுள் இழந்தது எப்படி?

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் Bard AI செய்த சிறு பிழை காரணமாக சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குச்சந்தையில் கூகுள் இழந்துள்ளது. இந்த பிழையால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 9 சதவீதமாக குறைந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 100 பில்லியன் டாலர் என தகவல். அண்மைய காலமாக இணைய உலகை கலக்கி வருகிறது ChatGPT. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட்பாட் இது. இதன் உருவாக்கத்தில் பெருமளவு முதலீடு செய்து … Read more

Twitter Blue இந்தியாவில் வெளியானது! மாதம் 566 ரூபாய்க்கு பெறலாம்!

எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் அதன் புதிய Twitter Blue செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக இந்த ட்விட்டர் ப்ளூ அமெரிக்கா, சவூதி அரேபியா, கனடா, ஜப்பான், UK, இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா போன்ற 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த புதிய Twitter Blue பயன்படுத்தி இனி யார் வேண்டுமானாலும் ட்விட்டரின் அதிகாரபூர்வ Blue Checkmark பெறமுடியும். இதற்கு அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் மாதம் ஒரு முறை சந்தா கட்டணம் செலுத்துவது. … Read more

இந்தியாவில் கட்டணத்துக்கு ட்விட்டர் ப்ளூ டிக் அறிமுகம்: எவ்வளவு செலுத்தி எப்படி பெறுவது?

ட்விட்டரில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் வசதி இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அது தொடர்பான கட்டண விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர் என கூறப்பட்ட நிலையில், இந்திய ரூபாய் படி, மாதத்திற்கு ரூ.650 செலுத்தி மொபைல் பயன்பாட்டில் ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வலைதளமாக இருந்தால், ரூ.900 செலுத்தி ப்ளு டிக் பெற்றுக் கொள்ளலாம். வலைதளங்கள் வருடாந்திர சந்தாவும் செலுத்திக் கொள்ளலாம். அப்படிச் செலுத்தும்போது ரூ.1000 சலுகை கிடைக்கும். … Read more

Ai Chatbot Bard செய்த தவறால் 100 மில்லியன் டாலர் மதிப்பிழந்து Google!

உலகில் தற்போது பெரு பேசுபொருளாக இருப்பது OpenAI ChatGPT எனப்படும் தானியங்கி நுண்ணறிவு கருவி ஆகும். இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிக்கும். மனிதர்களை போலவே சிந்திக்கும் திறன் கொண்ட இவை Google நிறுவனத்திற்கே மிப்பெரிய ஆபத்தாக அமைந்துவிட்டது. Microsoft நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி உலகளவில் ஒரே நாளின் 10 லட்சம் பயனர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த கருவியை Google நிறுவனத்திற்கு போட்டியாக Microsoft … Read more

பட்ஜெட் விலையில் மோட்டோ E13 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோ E13 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E13 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் … Read more

Oneplus 11R: இந்தியாவுக்காக தனியா வந்துருக்கு! 39,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடக்கம்!

சீனாவை சேர்ந்த Oneplus நிறுவனம் அதன் கிளவுட் 11 நிகழ்ச்சியில் புதிய Oneplus 11R போனை வெளியிட்டுள்ளது. இந்த போன் அதன் முந்தய Oneplus 10R போனிற்கு பதிலாக வெளியாகும். Oneplus நிறுவனத்தின் Flagship போனாக இருக்கும் Oneplus 11 5G போனின் அனைத்து டிசைன் அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றாலும் இது குறைவான மக்கள் வாங்கும் விலையில் விற்பனை செய்யப்படும். விலை விவரம் (Oneplus 11R Price and Colour) இந்த போன் இந்தியாவில் இரு … Read more

Oneplus Pad: 11.5 இன்ச் டேப்லெட் முதல் முறையாக இந்தியாவில் வெளியீடு! உடன் புதிய TV 65 Q2 Pro மற்றும் Keyboard 81 Pro அறிமுகம்!

இந்தியாவில் நேற்று (07/02/2023) ஒரே நாளில் பல ஒன்ப்ளஸ் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் மக்கள் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய டேப்லெட் சந்தையை குறிவைத்து ஒன்ப்ளஸ் நிறுவனம் புதிய பிரீமியம் Oneplus Pad ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் புதிய Flagship Oneplus TV 65 Q2 Pro மற்றும் Keyboard 81 Pro ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். OnePlus Padடிஸ்பிலேஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடலாக … Read more

Oneplus Buds Pro 2: Hans Zimmer டியூனிங்கில் 39 மணிநேரம் நீடிக்கும் முதல் ஒன்ப்ளஸ் ஆடியோ கருவி!

புது டெல்லியில் நடந்த Oneplus Cloud 11 நிகழ்ச்சியில்அந்த நிறுவனம் வரிசையாக அடுத்தடுத்து அசத்தலான கருவிகளை அறிமுகம் செய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி மக்கள்Oneplus 11 5G போனுக்குஅடுத்தபடியாக மிகவும் எதிர்பார்த்த கருவி Oneplus Buds Pro 2 ஆகும். இது ஒரு TWS கருவி என்றாலும் இதன் பேட்டரி என்பது இதுவரை செக்மென்ட்டிலேயே இல்லாத அளவு 39 மணிநேரம் நீடிக்கும் என்று ஒன்ப்ளஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதை Pirates Of the Caribbean, Batman … Read more

OnePlus 11 5G | ரூ.56,999 விலையில், அதிநவீன Hasselblad Triple கேமராவுடன் மாஸாக வெளியான புது ஒன்பிளஸ் 11

இந்தியாவில் உள்ள முன்னை பிரீமியம் போன்களில் ஒன்றாக Oneplus உள்ளது. இந்த நிறுவனம் இந்த ஆண்டிற்கான புதிய பொருட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. குறிப்பாக புதிய Oneplus 11 5G, 11R 5G, Oneplus pad, Oneplus Buds Air Pro 2, Oneplus TV 65 என்ற பல புதிய அறிமுகங்களை செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தமாக இருந்த ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் Flagship போன்கள் மீண்டும் Flagship Killer என்ற பெயரை எடுக்கும் … Read more

Oneplus 11 5G , Oneplus TV, Oneplus Buds Air pro 2, ஒன்பிளஸ் Tab… சரவெடியாக அடுத்தடுத்து வெளியான பிரீமியம் கருவிகள்!

இந்தியாவில் முன்னணி Flagship நிறுவனங்களில் ஒன்றான Oneplus அதன் புதிய Flagship மாடல் ஸ்மார்ட்போனான Oneplus 11 5g போனை புது டெல்லியில் நடந்த Oneplus Cloud 11 நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. இந்த போனில் முதல் முறையாக Hasselblad நிறுவனத்தின் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் Oneplus 11 5G, Oneplus Pad, Oneplus Keyboard, Oneplus Buds Pro 2 என பல புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பற்றிய விரிவான … Read more