கூகுள் கிளவுட் புரோகிராமில் குறைபாடு: சுட்டிக்காட்டிய இந்திய ஹேக்கர்களுக்கு ரூ.18 லட்சம் சன்மானம்

சென்னை: அமெரிக்க டெக் நிறுவனமான கூகுள் அண்மையில் அந்த தளத்தில் இருந்த குறைபாட்டை (Bug) சுட்டிக்காட்டிய இந்தியாவை சேர்ந்த இரண்டு ஹேக்கர்களுக்கு ரூ.18 லட்சம் சன்மானம் வழங்கியுள்ளது. சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை கொண்டு பாடல் எழுதி, அதனை கொடையுள்ளம் படைத்த மன்னர்களிடம் காட்டி பரிசில் பெற்று செல்வார்கள் என பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இதுவோ டிஜிட்டல் காலம். அனைத்தும் இணைய மயமாகிவிட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் அதிகம் உலாவும் வலைதளங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை … Read more

IIT Madras மாணவர்கள் உருவாக்கிய BharOS! இந்தியாவின் சொந்த ஸ்மார்ட்போன் OS!

டெக்னாலஜி உலகில் Android மற்றும் iOS ஆகிய பெயர்கள் யாராலும் மறக்கமுடியாத பெயர்களாக உள்ளன. இவை தற்போது உலகில் இருக்கும் பிரதான ஸ்மார்ட்போன் கருவிகளில் நாம் காணலாம். ஐபோன் வைத்திருப்பவர்கள் iOS பயனர்களாகவும், Android ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் Android OS பயனர்களாகவும் உள்ளனர். இந்த இரு OS (Operating System) களுக்கு போட்டியாக இந்தியாவின் IIT Madras சேர்ந்த மாணவர்கள் BharOS என்ற ஒன்றை உருவாகியுள்ளார்கள். இதற்கு உதவியாக ‘Jandk Operations Private Limited’ நிறுவனம் பக்கபலமாக … Read more

டெக் துறையின் கூலஸ்ட் மொபைலான Galaxy A23 5G’யின் #NoShakeCam-ஐ சாந்தனு மஹேஸ்வரி பயன்படுத்திய சிலிர்க்க வைக்கும் அனுபங்கள்!

முதல்மாதத்தின் பாதி கடந்த பிறகும் 2023 புத்தாண்டின் உற்சாகம் இன்னும் நம்மை விட்டு விலகவில்லை. அதேதான் கடந்த வருடம் நமது இதயங்களை தனது நடனத்தாலும், திறமையாலும் கட்டி போட்ட பிரபலம் சாந்தனு மஹேஸ்வரிக்கும். காரணம், சமீபத்தில் Samsung இன் #AwesomeGalaxyA ஸ்மார்ட்போன் கொடுத்த அட்டகாசமான வைபிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. Samsung Galaxy A23 5G !Silver, Orange, and Light Blue என கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும் இந்த Samsung’s 5G யின் சிறப்பம்சங்கள் சந்தையில் … Read more

Chat GPT பார்த்து பயந்து நடுங்கும் Google! தனியாக AI உருவாக்க திட்டம்!

உலகில் சமீபகாலமாக ChatGPT எனும் AI கருவி ஒன்று பெரும் புரட்சியையே ஏற்படுத்திவருகிறது. மனிதர்கள் செய்யவேண்டிய வேலைகளை தானாகவே தேடல் செய்து அதுவாகவே அந்த வேலைகளை எல்லாம் செய்யும். நாம் Google மூலம் எதாவது ஒரு விஷயத்தை தேடல் செய்தால் நாம் தேடிய விஷயத்தை பற்றி பலவகையான ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் அதுவே இந்த ChatGPT AI மூலம் செய்தால் நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றி அதுவே தானாக AI மூலமாக ஆராய்ந்து நமக்கு … Read more

12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கூகுள் – முழு பொறுப்பு ஏற்பதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் ஊழியர்கள் இதன்மூலம் வேலை இழக்கின்றனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தகவலில், “உங்களிடம் பகிர்ந்துகொள்ள சில கடினமான செய்திகள் … Read more

Quiet Mode | இன்ஸ்டாவில் ‘அமைதியோ அமைதி’ அம்சம் அறிமுகம்

கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘Quiet Mode’ என்றொரு புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இளம் வயது பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதியதொரு அம்சம் என சொல்லப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் … Read more

Apple Iphone 14 FAQs: ஐபோன் 14 பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளும், பதில்களும்!

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் 13 ஒரே போன்று உள்ளதா?ஆம் சிறிய மாறுதல்கள் மட்டுமே இரண்டு போன்களுக்கும் உள்ளன. ஐபோன் 14 172 கிராம் எடை மற்றும் 7.80mm அகலம் உள்ளது. ஐபோன் 13 174 கிராம் எடை மற்றும் 7.65mm அகலம் உள்ளது. Iphone 14 series Water மற்றும் Dust Proof கொண்டுள்ளதா?இந்த போன் செராமிக் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் IP 68 வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் கொண்டுள்ளது.iPhone 13 … Read more

Galaxy A14 5Gயை பயன்படுத்தி ஆச்சரியப்பட்ட ராதிகா மதன்! அப்படி என்னதான் இருக்கு இந்த Samsung 5G ஸ்மார்ட்போனில்?

எப்போதும் தனது புதுமையான ஸ்மார்ட் டிவைஸ்களால் நம்மை வியக்க வைக்கும் Samsung இந்த முறையும் நம்மை ஏமாற்றவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung நிறுவனத்தின் A-series மொபைலான Samsung Galaxy A14 5G ஐ வெளியிட்டுள்ளது. இதன் அற்புதமான டிசைன், One UI மற்றும் #Awesome5G support வசதியோடு டெக் துறையின் சிறந்த ப்ராடக்ட்டாக இது அறிமுகமாகியுள்ளது. இதை நாங்கள் மட்டுமே சொல்லாமல் உங்கள் விருப்பமான டின்சல் டௌன் பிரபலங்கள் வாயால் இதை கேட்க வேண்டும் என்பதற்காக Samsung … Read more

புதுப்பொலிவுடன் விக்கிப்பீடியா: பயன்பாட்டை எளிதாக்கும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. இந்தத் தளம் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டெஸ்க்டாப் அப்டேட்டை பெற்றுள்ளது. புதுப்பொலிவு பெற்றுள்ள இந்தத் தளத்தின் புதிய அப்டேட்கள் குறித்து பார்ப்போம். சுமார் 58 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது. இந்த நிலையில் எளிதான பயன்பாட்டுக்கு … Read more

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை பயனர்கள் ஸ்டேட்டஸாக வைக்கலாம்: விரைவில் புதிய அம்சம்

கலிபோர்னியா: வாட்ஸ்அப்பில் பயனர்கள் குரல் பதிவுகளை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இந்த அம்சம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து பார்ப்போம். இப்போதைக்கு இது பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு அறிமுகமாகி இருப்பதாகவும் தகவல். வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் … Read more