TRAI: ஒரே மாதத்தில் லட்சகணக்கில் பயனர்களை இழந்த வோடபோன் ஐடியா! சாதகமாக்கிய ஏர்டெல், ஜியோ…
Telecom subscribers in india 2022: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. Internet Explorer: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்காக … Read more