Bhar OS: இந்தியாவின் புதிய OS பற்றிய உங்களின் கேள்விகளும் அதன் பதில்களும்!
BharOS என்றால் என்ன?இது ஒரு Android Open Source Project ஆகும். இது Google App மற்றும் சேவைகள் இல்லாமல் தானாக உருவாக்கப்பட்டது. இதனை JandK Operations Private Limited எனும் நிறுவனம் IIT Madras மூலம் உருவாக்கியுள்ளது.எப்படி BharOS நம்முடைய போனில் Install செய்வது?இதை நாம் நம்முடைய போன்களில் Download செய்வது பற்றி இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்காக அதை உருவாக்கிய குழு இன்னும் பல மேம்பாடுகளை செய்யவேண்டியுள்ளதால் அது முடிந்த பிறகே … Read more