Motorola Satellite Phone: உலகின் முதல் Satellite Android போன் வெளியிட மோட்டோரோலா திட்டம்!

Motorola நிறுவனம் சமீபகாலமாக Android ஸ்மார்ட்போன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. குறிப்பாக பட்ஜெட் மற்றும் பிரீமியம் என்ட்ரி லெவல் செக்மென்ட்டில் பல புதிய வசதிகளுடன் போன்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. தற்போது ஸ்மார்ட்போன் துறையில் புதிய புரட்சியாக இருக்கக்கூடிய SOS எனப்படும் Satellite வசதியை ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்தது. இந்த வசதி மிகப்பெரிய அளவு உலகம் முழுவதும் பேசப்பட்டுவருகிறது. இதே வசதியை தற்போது … Read more

Airtel, Jio, BSNL வருட ரீசார்ஜ் திட்டங்கள்! ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

இணையதள பயன்பாடு அதிகம் இருக்கும் இந்தியாவில் பயனர்களின் தேவைகள் என்பது மாறுபடுகிறது. ஒருவருக்கு சிறிய டேட்டா இருந்தால் போதுமானது என்று நினைப்பார்கள். இன்னொருவர் அதிக அளவு டேட்டா தேவைப்படும் நபராக இருப்பார். இதற்காகவே டெலிகாம் நிறுவனங்கள் ஒரு ரீசார்ஜ் திட்டத்தில் பல ஆப்ஷன்கள் வழங்கி பயனர்களை கவர்ந்துவருகிறார்கள். குறிப்பாக முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அடிக்கடி புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துவருகின்றன. இந்த வரிசையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் BSNL நிறுவனமும் இப்பொது … Read more

Playstation 5 vs Xbox X கேமிங் கன்சோல் ஒப்பீடு! எது வாங்க சிறந்தது?

சரியாக இரு ஆண்டுகளுக்கு முன்னதாக Sony நிறுவனம் அதன் PS5 Gaming Console ஒன்றையும் Microsoft நிறுவனம் அதன் Xbox X மாடலையும் வெளியிட்டிருந்தன. இந்த இரு கருவிகளும் சமீபத்தில் வெளியான processor மற்றும் வசதிகள் கொண்டுள்ளன. ஆனால் இதில் நாம் எதை தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். PS5Xbox Series X விலை 44.990 ஆயிரம் ரூபாய் 49,990 ஆயிரம் ரூபாய் CPU 8 Core 3.5GHZ AMD Zen 28 Core … Read more

Apple Smartwatch: 16 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

உலகில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. பல நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச் செக்மென்ட்டில் களம் இறங்கி புதுப்புது ஸ்மார்ட் வாட்ச் என பலவற்றை அறிமுகம் செய்துவருகின்றன. இவ்வளவு ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆனாலும் அதில் தலைசிறந்த ஸ்மார்ட் வாட்ச் என்றால் அது Apple Smartwatch மட்டுமே. இந்த ஸ்மார்ட் வாட்ச் இதுவரை பல உயிர்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மனிதர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து அவர்களை மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியும் உடம்பில் இருக்கும் பிரச்னைகளை … Read more

Lenovo ThinkPhone வெளியானது! உலகிலேயே பாதுகாப்பான Android போன்!

பொதுவாக நாம் போன்களை நம்முடைய தொலைபேசி அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக வாங்குவோம். ஆனால் இப்போது இதனுடன் நமது அலுவலகம் சம்பந்தப்பட்ட பல வேலைகளை போன் மூலமாக சுலபமாக மேற்கொள்ள புதிய Lenovo Think Phone ஒன்றை Motorola நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களில் இல்லாத PC to Phone கனெக்ட் வசதிகள், அதிகப்படியான தனியுரிமை பாதுகாப்பு, சிறந்த வசதிகள் என அனைத்தும் உள்ளன. இதை அந்த நிறுவனம் அலுவலகம் மற்றும் … Read more

Whatsapp Data மாற்ற இனி Google Drive தேவையில்லை! Android டூ Android சுலபமாக மாற்றலாம்!

கடந்த ஆண்டு Whatsapp நிறுவனம் Move to iOS என்ற புதிய வசதியை ஐபோன்களில் அறிமுகம் செய்தது. அதில் நாம் நமது அனைத்து Whatsapp Data விவரங்களையும் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனிற்கு Google Drive Backup இல்லாமல் சுலபமாக மாற்றமுடியும். தற்போது இதேபோன்ற ஒரு வசதியை Android போன்களுக்கும் அறிமுகம் செய்ய Whatsapp நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதனால் நமது டேட்டா இன்னும் பாதுகாப்பாக Whatsapp உடனே இருக்கும். இந்த புதிய Chat Transfer Feature விரைவில் … Read more

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 புரோ மற்றும் ரெட்மி நோட் 12 புரோ பிளஸ் என மூன்று போன்கள் இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து … Read more

Google Pixel 7a விவரங்கள் கசிந்தன! என்ட்ரி லெவல் பிரீமியம் போன் மீதுள்ள எதிர்பார்ப்புகள்!

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான Google நிறுவனத்தின் பிரபல Pixel ஸ்மார்ட்போனின் சிறிய ரக மாடலான Pixel 7a மாடல் குறித்து விவரங்கள் Facebook மூலம் கசிந்துள்ளது. இதில் இந்த புதிய Google போனில் 8GB DDR5 RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த போன் ‘Lynx’ எனும் பெயரில் உள்ளது. இதன் டிசைன் அதன் முந்தய Pixel 6a போனின் அதே டிசைன் கொண்டுள்ளது. இதில் சற்று திடமான Bezels, பஞ்ச் … Read more

Poco C50 Smartphone: குறைந்த விலையில் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்! வெறும் 6500 ரூபாய்!

Xiaomi நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கக்கூடிய Poco புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் அதன் C சீரிஸ் போன்கள் வரிசையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய Mediatek சிப் மற்றும் புதிய டிஸ்பிலே வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Royal Blue மற்றும் Country Green என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஜனவரி 10, 2023 முதல் இந்த ஸ்மார்ட்போன் Flipkart மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. விலை மற்றும் … Read more

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி F04 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அறிமுகத்தை முன்னிட்டு விலையில் குறுகிய கால சலுகையை கொண்டுள்ளது இந்த போன். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் … Read more