தளபதி 69-ல் 3 நாயகிகள்?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?

Thalapathy 69 Update : விஜய், கடைசியாக நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தில் இடம் பெற உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.   

ரஜினி 171 : நாளை அறிமுக வீடியோ படப்பிடிப்பு

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171வது படம் பற்றிய அறிமுக போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இப்படம் பற்றி அடுத்தடுத்து சில அப்டேட்கள் வெளிவந்தன. அவற்றில் எதுவுமே அதிகாரப்பூர்வமானது அல்ல. ஆனால், படத்தில் மல்டிஸ்டார்கள் இடம் பெறுவது மட்டும் உறுதி என்கிறார்கள். இதனிடையே, இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிப்பை தனது ஸ்டைலில் ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்', விஜய்யை வைத்து 'லியோ' படங்களுக்காக அப்படித்தான் அறிமுக வீடியோவை … Read more

விபத்திற்கு பின் வாழ்க்கையே மாறிடுச்சு.. நல்லா தூங்கி பல நாள் ஆச்சு..யாஷிகா அனந்த் வேதனை!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்ட யாஷிகா, நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது,  விபத்து ஒன்றில் சிக்கி மரணத்திடம் போராடி மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை

பாஜகவில் இணைந்த காமெடி நடிகை ஆர்த்தி

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு பல நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதன் பிறகு பாஜகவிலும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் இணைந்து கொண்டார்கள். அதோடு பாஜகவில் இணைந்திருந்த கவுதமி, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார்கள். அதேசமயம் கடந்த காலங்களில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நடிகர் செந்தில் இந்த முறை பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி பல நடிகர்களும் பல கட்சிகளில் இடம்பெற்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் … Read more

சுடரை விரட்டியடிக்க ஆதாரத்தை திரட்டிய மனோகரி.. நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடர், செல்வி எல்லாம் ஒன்னுதான் சுடருக்கு கல்யாணம் ஆகிவிட்டால், போய்விடுவாள் என்று சொல்ல, அஞ்சலி வருத்தத்தோடு  இருக்கும் அஞ்சலி, சுடரிடம் உனக்கு வேற வேலை கிடைச்சாலோ, கல்யாணம் ஆனாலோ எங்களை

தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக அமைச்சரும், தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. பட அதிபர்புதுக்கோட்டையில் பிறந்த இவர், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையிலும், ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இடம்பெற்று இருந்தார். கே.ஆர்.ஆர்., நாடகக் கம்பெனியில் கணக்கு பிள்ளையாக பணியாற்றினார். பின்னர் எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகினார். எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் மேலாளராக இருந்தார். சத்யா மூவீஸ் பட நிறுவன அதிபராகவும் இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த படங்களை தயாரித்துள்ளார்.வயது மூப்புஅ.தி.மு.க.,வில் … Read more

Ugadi: யுகாதி வாழ்த்துக்கள் மக்களே.. டிவியில என்ஜாய் பண்றதுக்கு என்னென்ன படங்கள் இருக்கு தெரியுமா!

 அறுவடை பருவத்தின் துவக்கமாக இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே இன்றைய தினம் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில மக்கள் இன்றைய தினம் உகாதி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.  இதையொட்டி பல முன்னணி

ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை

கலைத்துறை மற்றும் அரசியலில் சிறப்பாக பங்காற்றிய ஆர்எம் வீரப்பன், 98 வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கலாம் பயோகிராபிபெயர் : இராம வீரப்பன்சினிமா பெயர் : ஆர் எம் வீரப்பன்பிறப்பு : 09-09-1926இறப்பு : 09-04-2024பெற்றோர் : இராமசாமி – தெய்வானைபிறந்த இடம் : வல்லத்திராக் கோட்டை – அறந்தாங்கி – புதுக்கோட்டை மாவட்டம் – தமிழ்நாடுமனைவி : ராசம்மாள்குழந்தைகள் : வீ தமிழழகன் … Read more

பாவம் அவருக்கு நேரம் சரியில்ல.. அடுத்தடுத்து படங்கள் பிளாப்.. புலம்பும் தயாரிப்பாளர்!

சென்னை: தெலுங்கு சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் தில் ராஜுவும் ஒருவர். இவர் கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தின் ஆடியோ லாஞ்சில் அவர் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது. அண்மையில் வெளியான அனைத்து படங்களும் பிளாப் ஆனதால் அவர் கவலையில் உள்ளதாக டோலிவுட்

என் வாழ்நாளில் மறக்க முடியாத நபர் : ஆர்.எம் வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்

தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக., அமைச்சருமான ஆர்எம் வீரப்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ஆர்எம்வி., பணத்திற்கு பின்னால் என்றும் போனது கிடையாது. அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் அரசியலில் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என வாழ்ந்தவர். என் வாழ்நாளில் மறக்க … Read more