ஒரே மேடையில் சச்சின், முரளிதரன், ஜெயசூர்யா… மகிமா நம்பியார் மகிழ்ச்சி

தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் மலையாள நடிகை மகிமா நம்பியார். “குற்றம் 23, அண்ணாதுரை, மகாமுனி, ஓ மை டாக், ஐங்கரன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் அவருடைய முக்கியமான படங்கள். மலையாளத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஆர்டிஎக்ஸ்' படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 'சந்திரமுகி 2' படத்திலும் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாதக் கடைசியில் வெளியாக உள்ள 'ரத்தம்' படத்திலும் அவர்தான் கதாநாயகி. இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளிதரனின் … Read more

Tamannaah – ஓவர் ஆட்டிட்யூட் காட்டினாரா தமன்னா?.. சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்காததற்கு இதுதான் காரணமா?

சென்னை: Tamannaah (தமன்னா) தமன்னாவுக்கு சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கொடுக்காததற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை

தனுஷ் விட்டாலும் அவரை விடாத முதல் காதல்

காதல் கொண்டேன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற இடத்தில் அதன் ஹீரோவை முதல் முறையாக பார்த்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நட்பாக பழகத் துவங்கி அது காதலாக மாற அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லியோவில் ரஜினியா.? தலையே சுத்துதுப்பா.! காதலின் அடையாளமாக யாத்ரா, லிங்கா ஆகியோர் பிறந்தார்கள். ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு … Read more

அதிரடி திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்! இன்றைய அப்டேட் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

“பிரண்ட்ஸ் படத்தின் நகைச்சுவை காட்சி இப்படித்தான் உருவானது!" – மனம் திறக்கும் சார்லி

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆனந்த விகடன் யூ-ட்யூப் சேனலில் நடிகர் சார்லியின் நேர்காணல் தொடராக வெளியாகிறது. இந்த வாரம் வெளியான நேர்காணலின் எழுத்துவடிவம் இது. நகைச்சுவையைத் தாண்டி உங்கள் நடிப்பில் தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்த வெவ்வேறு முகபாவனைகளைக் காட்டுவீர்கள். இதற்காக நீங்கள் ஹோம்வொர்க் செய்வீர்களா அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களைக் கவனிப்பீர்களா? நடிகர் சார்லி “இது இதுவரை நான் சந்திக்காத கேள்வி. இதற்கு ஹோம்வொர்க் பண்ண முடியாது. ஆனால் எப்போதும் தயார்நிலையில் இருக்கவேண்டும். எனக்கு நடிகர் திலகம் என்றால் … Read more

பாலிவுட் படம் இயக்கிய தமிழ் பெண் இயக்குனர்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி 'ஜவான்' படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் சத்தமே இல்லாமல் ஒரு தமிழ் பெண் இயக்குனர் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அந்த படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி உள்ளது. அந்த பெண் இயக்குனர் பெயர் கலையரசி சாந்தப்பன். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உறவினர். சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்த அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அங்கு திரைப்படம் தொடர்பான கிராபிக்ஸ் பணிகளை … Read more

விபத்தில் சிக்கிய டோவினோ தாமஸ்… காலில் பயங்கர காயம்.. நடந்தது என்ன?

கேரளா: பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பின் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா, 2018 முதலிய படங்கள் மலையாள ரசிகர்கள்

Vijay about Ajith: அஜித்திடம் விஜய்க்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா ? அவரே சொல்லியிருக்கார் பாருங்க..!

தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருபவர் தான் அஜித். என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்குவதை மிக முக்கியமாக கருதுகின்றார் அஜித். அதன் காரணமாகத்தான் படத்தில் நடித்து முடித்தவுடன் தன் வேலை முடிந்துவிட்டது என கூறி அடுத்தடுத்த வேலைகளில் இரங்கி வருகின்றார். தனக்காக ரசிகர்கள் அவர்களின் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதை விரும்பாத அஜித் தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்றார். மேலும் அஜித் என்று … Read more

“இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா?

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி பல ஆண்டுகளாக வலம் வருகிறது. அதை பல இடங்களில் ரசிகர்கள் நோட் செய்து மீடியாக்களில் ஆதாரங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தான் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

ஓட்டம் குறையும் 'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஜெயிலர்'. சுமார் 600 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓட்டம் இன்றுடன் பெரும்பாலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அது மட்டுமல்லாது ஷாரூக்கான் நடித்துள்ள 'ஜவான்' படம் நாளை தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகிறது. அதனால், 'ஜெயிலர்' படத்திற்கான வரவேற்பும் குறையும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் இப்படம் தலா 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல் … Read more