லக்கி மேன்: "யோகி பாபு சரியா ஷூட்டிங் வரமாட்டாரா?" – இயக்குநர் பாலாஜி வேணுகோபால் சொல்வது என்ன?

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு, ரேச்சல் ரெபெக்கா, வீரா ஆகியோர் நடித்து ஷான் ரோல்டன் இசையில் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவிருக்கும் படம் `லக்கி மேன்’. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. யோகி பாபு, ரேச்சல், வீரா, அப்துல், ஷான் ரோல்டன் மற்றும் சக படக்குழுவினர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். ‘லக்கிமேன்’ படக்குழு இதில் பேசிய இயக்குநர் பாலாஜி வேணுகோபால், “20 ஆண்டுகளாக ரேடியோ, டிவி, வாய்ஸ் ஆர்டிஸ்ட், நடிப்பு என எல்லாமே … Read more

என்ஐஏ விசாரணை வளையமா? – நடிகை வரலட்சுமி விளக்கம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவரிடம் ஆதிலிங்கம் என்பவர் உதவியாளராக பணியாற்றி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். சமீபத்தில் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக ஆதிலிங்கம் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். போதை பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை ஆதிலிங்கம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும், … Read more

Vijay devarakonda: தன் காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. கூடவே அந்த பதிலும்

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய காதலியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய காதலி யார் என்பது பற்றிய முழு விவரமும் விரைவில் வெளி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அதுபோல இன்று மாலை ரசிகர்களின் கேள்விகளுக்கு தான் பதில் அளிப்பதாகவும் கூறி இருக்கும் விஜய் தேவர் கொண்டாவிற்கு

68வது படத்தில் அப்பா – மகனாக நடிக்கும் விஜய்

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா, மாதவன், ஜெய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அப்பா – மகன் … Read more

இவருதான் சூப்பர்ஸ்டார்.. பிக் பாஸ் அர்ச்சனா கொடுத்த பட்டம்.. ஆடிப்போன டிடி.. அந்த மனசு இருக்கே!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி தான் சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என பிக் பாஸ் அர்ச்சனா பட்டம் கொடுத்து பாராட்டியது டிடி நீலகண்டன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி நீலகண்டன் சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மத்தகம் வெப்சீரிஸிலும் டிடியின் நடிப்பு ரசிகர்களை

ரஜினி குறித்த கருத்து : சீமானுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது அவரை கடுமையாக எதிர்த்து வந்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் சீமானும் ஒருவர். என்றாலும் ரஜினி அரசியலுக்கு வராமல் பின்வாங்கிய பிறகு அவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் பெற்றதை சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். இதுபற்றி சீமான் கூறுகையில், ‛‛அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்தர் என்ற சிறுவனின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். அதனால் ரஜினிக்கு என்ன … Read more

Nagma – கல்யாணம் ஆகல ஆனா அந்த ஆசை எனக்கு இருக்கு.. நக்மா ஓபன் டாக்

சென்னை: Nagma(நக்மா) நடிகை நக்மா தனக்கு திருமணம் ஆகாதது குறித்து பேசியிருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவின் சகோதரி நக்மா. நக்மாவும் நடிகை ஆவார். தமிழில் அவர் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடிருத்திருக்கிறார். ஒருகாலத்தில் நக்மாவும் தமிழில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ஜோடி:

கடைசி வரை நான் காமெடியன் தான் – யோகிபாபு

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛லக்கி மேன்'. செப்., 1ல் படம் வெளியாகிறது. செய்தியாளர்களிடம் பேசிய யோகிபாபு, ‛‛என் வாழ்க்கையில் நான் ‛அன் லக்கியாதான்' சுற்றிக் கொண்டு இருந்தேன். நல்ல இயக்குனர்களால் லக்கி மேன் ஆனேன். 23 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். பாலாஜி என்னிடம் வரும் போது அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பொதுவாக என்னிடம் வரும் ஒவ்வொரு இயக்குனர்களிடமும் கதை கேட்டு படம் பண்ணுவதில்லை. அவர்களின் கஷ்டங்களை கேட்டு … Read more

மொத்தத்தையும் ஆட்டைய போட நினைச்சா எப்படி.. விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்க இதுதான் காரணமா?

சென்னை: தளபதி 68ல் அதிகப்படியாக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், என்ன காரணத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை வழங்க ஒப்புக் கொண்டது என்பது குறித்தான தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாவதற்கு 6 வாரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டுகள்

தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தின் ஹீரோ இவரா.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். கோலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க பல முயற்சிகள் நடந்து வந்தது. ஆனாலும் அவர் இயக்குனாராக தான் ஆவேன் என்பதில் உறுதி இருந்தது. அதன்படி தற்போது தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகம் ஆவதும் உறுதியாகிவிட்டது. கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். இவருக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் ‘லியோ’ படத்தில் … Read more