இஷ்ட தெய்வம் ராகவேந்திர மடத்தில் ரஜினி சாமி தரிசனம்… தீயாய் பரவும் வீடியோ!

பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் சாமி தரிசனம் செய்தார். உலக சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் பேருந்து நடத்துனராக இருந்தார். இவரது நண்பர் கொடுத்த உத்வேகத்தால் சென்னை வந்த ரஜினி, இன்று உலகமே கொண்டாடும் நடிகராக இருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் கண்டிப்பா ஜெயிப்பார்: விஜய் மகன் என்பதால் அல்ல, அந்த ஒரு…

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவது குறித்து லண்டன் மற்றும் கனடாவில் படித்தார். படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய அவரை பார்த்த இயக்குநர்களோ, நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்களே என்று கூறி தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி பல நல்ல கதைகளுடன் இயக்குநர்கள் ஜேசன் சஞ்சயை அணுகினார்கள். யார் என்ன சொன்னாலும் நான் கேட்பதாக இல்லை. எனக்கு … Read more

சீதா ராமன் அப்டேட்: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு

Seetha Raman Today’s Episode Update: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

"23 வருஷமா நடிச்சுகிட்டிருக்கேன்; வாழ்க்கை மாறினதுக்கு காரணம் இதுதான்!" – நெகிழ்ந்த யோகி பாபு

அமீர் நடித்த ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. பிஸியான காமெடி நடிகரான இவர், மடோன் அஸ்வினின் ‘மண்டேலா’ படத்தின் மூலம் பிரபல நடிகராக மாறி இன்று பல மொழிப் படங்களில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் வலம் வரத் தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் யோகிபாபு தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் ‘லக்கிமேன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. லக்கிமேன் பேசிய யோகி … Read more

‛மார்க் ஆண்டனி' படத்தில் மூன்று தோற்றத்தில் விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் படங்களையும், வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இன்று தனது 46வது பிறந்தநாளை விஷால் கொண்டாடுகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து விஷால் இரண்டு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று விஷாலின் … Read more

இதுதான் சாக்கு..டீசர் வெளியீட்டு விழாவில்.. நடிகையை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த இயக்குநர்!

சென்னை: இந்த சான்ஸை விட்டா இனிமேல் நெருங்கவே முடியாது என்று தெரிந்து கொண்ட இயக்குநர் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா நடித்த வீரபத்ரா, கோபிசந்த் நடித்த யக்ஞம் போன்ற ஹிட் படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஏ.எல்.ரவிக்குமார். இவர் தற்போது ராஜ் தருணை கதாநாயகனாக

Superstar Rajinikanth : நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ! அவரு செஞ்ச காரியம் அப்படி !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாள் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில்தான் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கன்னட நாடகங்களில் நடித்துவந்த ரஜினிகாந்த், இயக்குனர் K. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில படங்களில் வில்லனாகவும் நடித்தார் ரஜினிகாந்த். இவரின் திறமைக்கு அங்கீகாரமாக தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அயராத உழைப்பினால், சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை … Read more

விஜய்க்கு துரோகம் செய்த திரிஷா? ஒரு போட்டோவால் சிக்கிக்கொண்ட அவலம்!

விஜய் – திரிஷா குறித்த மீம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. விஜய்க்கு திரிஷா துரோகம் செய்துவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.  

"என் அறக்கட்டளைக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்!" – ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கும், மாணவர்களின் கல்விக்கும், ஆதவற்றவர்களுக்கும் உதவி வருகிறார். இதற்காக பிரபல நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், நெருங்கிய நண்பர்கள் எனப் பலரிடம் மனம் திறந்து உதவிகள் கேட்டு அதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வந்தார். பலரும் அவரது அறக்கட்டளைக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். சமீபத்தில் நடந்த ‘சந்திரமுகி-2’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லாரன்ஸ் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். இந்நிலையில், … Read more

'ஜெயிலர்' பட காட்சியை நீக்க கோர்ட் உத்தரவு

ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. 500 கோடி வசூலை தாண்டி தற்போதும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேரக்டர் ஆர்சிபி ( ராயல் சேலன்ஞ்சர் பெங்களூரு) என்ற ஜெர்சியை அணிந்து நடித்திருப்பார். அவர் பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறுவார். “இந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர் எங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பெண்களுக்கு எதிராக பேசுவதால் எங்கள் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. … Read more