'நான் மகான் அல்ல' படத்தை மிஸ் பண்ணிய பிரபல நடிகர்: 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

கார்த்தி நடிப்பில் வெளியாகி செம்ம ஹிட் அடித்த படம் ‘நான் மகான் அல்ல’. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை அள்ளிய இந்தப்படம், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை குவிந்தது. அந்தளவிற்கு இந்தப்படத்தை தரமாக இயக்கி இருப்பார் சுசீந்திரன். இந்நிலையில் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது குறித்து பிரபல நடிகர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கார்த்தி, காஜல் அகர்வால், சூரி, விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘நான் … Read more

லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு.. லியோ படத்தில் இவருமா?

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தில் பிரபல விஜய் டிவி காமெடி நடிகர் பாலா இணைந்துள்ளார்.

நியூயார்க்கில் 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சமந்தா

நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் நடிகை சமந்தா இணைந்து நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக கலந்து கொண்டு வந்த சமந்தா திடீரென இரண்டு தினங்களுக்கு முன்பு நியூயார்க்கிற்கு கிளம்பி சென்றார். இது என்ன திடீர் பயணம் என ரசிகர்கள் பலரும் குழம்பிய நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத்தான் அவர் கிளம்பி சென்றுள்ளார் … Read more

வெளிநாட்டில் இசை கச்சேரி மட்டுமில்லை.. பாடகியுடன் அந்த கச்சேரியும் நடத்தும் இசையமைப்பாளர்

சென்னை: வெளிநாட்டுக்கு அடிக்கடி பறக்கும் இசையமைப்பாளர் இசை கச்சேரியை முடித்த பிறகு பாடகியுடன் அந்த கச்சேரியும் நடத்திவருகிறாராம். ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிட்டார் ப்பா என பலரும் சொல்வார்களே. அதுமாதிரிதான் அந்த இசையமைப்பாளரும். முதல் படத்தில் போட்ட ஒரே ஒரு பாடல்தான். அவரை உலகம் எங்கும் கொண்டு போய் சேர்த்தது. அந்தப் பாடலுக்கு பிறகு யாரு ப்பா

லியோ இசை வெளியீட்டு விழா எங்கே ? எப்போது ? முடிவெடுத்த தளபதி..உறுதியான இடம்..!

விஜய்யின் லியோ திரைப்படத்தில் இருந்து நா ரெடி என்ற ஒரு பாடல் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் விஜய்யே இப்பாடலை பாடியது தனி சிறப்பாக பார்க்கப்படுகின்றது. இதையடுத்து லியோ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என கேட்டதற்கு, இது வழக்கமான கமர்ஷியல் படமாக இருக்காது, கைதி போல வித்யாசமான படமாக இருக்கும். எனவே இப்படத்தில் இருந்து முதல் பாடல், இரண்டாம் … Read more

விஜய் பட கதாநாயகி குறித்து வெங்கட்பிரபு சூசக தகவல் : வழக்கமானவர்களுக்கு வாய்ப்பில்லை

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்தார். அஜித்தின் திரையுலக பயணத்தில் அந்த படம் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். அந்த சமயத்தில் தான் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த நிகழ்வும் நடந்தது. இதனால் மங்காத்தா வெற்றியை தொடர்ந்து உடனடியாக விஜய்யை வைத்து வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்குவார் என்று அப்போதே சொல்லப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு … Read more

பிக் பாஸ் வீட்டில் அப்படி… வெளியில் இப்படியா? பீச்சில் காத்து வாங்கும் ரச்சிதா மகாலட்சுமி!

சென்னை: பிக் பாஸ் ரச்சிதா மகாலட்சுமி உள்ளதை அள்ளித்தா லைலா போல பீச்சில் காத்து வாங்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இதயத்தை பரிசாக கொடுத்து வருகின்றனர். கன்னட பெண்ணான ரச்சிதா மகாலட்சுமி அறிமுகமானதே கன்னட தொலைக்காட்சியில் தான். இதையடுத்து, தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சியம் ஆனார். அதன்

ரஜினிக்கு வில்லனாகும் 'மாமன்னன்' ரத்னவேலு: அடுத்த சம்பவம்.!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றி கொண்டாட்டம்’ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியல் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் படத்தின் வசூல் குவிந்து வருவதால் படக்குழுவினரும் ஒரே சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டத்துக்கு நடுவில் ரஜினியின் அடுத்த பட வேலைகளும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.தலைவர் 170’ஜெயிலர்’ வெற்றியை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் … Read more

சோனியா அகர்வால் – ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் 7 ஜி

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு 7 ஜி ரெயின்போ காலனி, கோவில், புதுப்பேட்டை உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த சோனியா அகர்வால் சமீபகாலமாக முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் 7 ஜி என்ற ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சோனியா அகர்வாலுடன் இணைந்து ஸ்மிருதி வெங்கட்டும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரூன் என்பவர் தயாரித்து … Read more

Anirudh – வெளிநாட்டு மோகத்தில் மிதக்கும் அனிருத்?.. எல்லாமே அந்த ஒரு விஷயத்துக்காகத்தானா?

சென்னை: Anirudh (அனிருத்) இசையமைப்பாளர் அனிருத் வெளிநாட்டு மோகத்தில் மிதப்பதற்கு அந்த ஒரு விஷயம்தான் காரணம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது.