Oppenheimer Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்த ஓபன்ஹெய்மர்… முதல் நாள் வசூல் என்னனு தெரியுமா?

சென்னை: ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓபன்ஹெய்மர் திரைப்படம் நேற்று வெளியானது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இது அணு விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோ பிக் படமாக இது உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியான ஓபன்ஹெய்மர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படத்துள்ளது. அதேபோல், இன்னொரு ஹாலிவுட் திரைப்படமான பார்பியும் வசூலில் அதகளம் செய்துள்ளது. Oppenheimer முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்: ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். மெமென்டோ, தி டார்க் … Read more

மறைந்த உம்மன் சாண்டி குறித்து அவதூறு : வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்க கோரி போராட்டம்

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து மலையாள வில்லன் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் 'யார் இந்த உம்மன் சாண்டி?, அவர் செத்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?, என்னுடைய அப்பாவும் செத்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் செத்துவிட்டார். உம்மன் சாண்டி செத்ததற்காக எதற்கு 3 நாள் விடுமுறை விடுகின்றனர்? … Read more

Yogi Babu Net Worth: நடிகர் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் தற்போது படு பிஸியான நடிகராக இருக்கும் யோகிபாபு இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் … Read more

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள 'ரிங் மாஸ்டர்'

மலையாளத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் ரிங் மாஸ்டர். இதனை ரபி இயக்கி இருந்தார். திலீப், கீர்த்தி சுரேஷ், ஹனிரோஸ் நடித்திருந்தார்கள். நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம். இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் திலீப் நடித்த நாய் பயிற்சியாளர் கேரக்டரில் ஆர்.கே. நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த பார்வையற்ற பெண் கேரக்டரில் பஞ்சாபி நடிகை மால்வி மல்ஹோத்ரா நடிக்கிறார். ஹனிரோஸ் நடித்த கேரக்டரில் அபிராமி நடக்கிறார். ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதுகுறித்து … Read more

Pavani: கருப்பு -வெள்ளையில் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி.. உடம்பு சரியாயிடுச்சா மேடம்?

சென்னை: சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி. பிக்பாஸ் சீசன் 5ல் இவர் இணைந்திருந்தார். ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த பாவனியை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் கூறி ஷாக் கொடுத்தார். இதையடுத்து சிறிது காலங்கள் அவரது காதலை ஏற்காத பாவனி தற்போது ஏற்றுள்ளார். இருவரும் ஒரு ஆண்டிற்கு பிறகு திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கருப்பு -வெள்ளையில் புகைப்படங்களை பகிர்ந்த பாவனி: நடிகை பாவனி சின்னத்தம்பி என்ற சீரியல்மூலம் என்ட்ரி கொடுத்தவர். இவருக்கு இந்த … Read more

தலைகீழாக நின்றபடி ஒர்க்கவுட் செய்த மஞ்சிமா மோகன்

அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது அப்பட நாயகனான கவுதம் கார்த்திக் உடன் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார் மஞ்சிமா. திருமணத்திற்கு பிறகு வெளியான அவரது போட்டோக்களில் வெயிட் போட்டிருந்த மஞ்சிமா தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறார். அதோடு தனது … Read more

பாலிவுட் மோகத்தால் தென்னிந்தியாவை உதாசினப்படுத்திய நடிகை.. இப்போ என்னாச்சு தெரியுமா?

சென்னை: அறிமுகமான மொழிப் படங்களையே உதாசினப்படுத்த தொடங்கிய நடிகைக்கு தற்போது அவர் ஆசை ஆசையாக சென்ற இடத்திலேயே மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டுள்ளன. தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுமே அம்மணிக்கு தனியாக ரெண்டுக்கு நாலு கொம்பு முளைத்து விட்டதாம். ஒவ்வொரு ஸ்டேட்டையும் மட்டம் தட்ட ஆரம்பித்த அந்த நடிகை ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவையே உதாசினப்படுத்த ஒரு கட்டத்தில் ஆரம்பித்து விட்டார். திமிர் ஏறிப்போச்சு: பெரிய நடிகர்கள் தனது கால்ஷீட்டுக்காக … Read more

கமல்ஹாசனை புகழ்ந்த அமிதாப்பச்சன்

அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் நடக்கும் காமிக் கான் விழாவில் 'கல்கி 2898 எடி' படத்தின் அறிவிப்பு, வீடியோ முன்னோட்டம் ஆகியவை வெளியிடப்பட்டன. நிகழ்வில் படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், பிரபாஸ், கமல்ஹாசன், ராணா டகுபட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், “இது போன்ற ரசிகர்களுடன் அமர்ந்து, அமித்ஜி நடிப்பதை, பிரபாஸ், ராணா நடிப்பதை பார்க்கும் போது, நீங்கள் நிஜமாகவே உணர வேண்டும். இப்படி ஒரு எனர்ஜியுடன் வாழ்வதைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது,” … Read more

கார் விபத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்!

சென்னை: கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். அந்த படத்தைத் தொடர்ந்து ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தார். யாஷிகா ஆனந்த்: ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், பிக் … Read more

அடேங்கப்பா.. 'கல்கி' அவதாரமெடுத்த பிரபாஸ்.. தீயா இருக்கே: மிரட்டலான முதல் பார்வை.!

அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்த படம் ‘ஆதிபுருஷ்’. இராமாயணத்தை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்தப்படத்தின் கதாநாயகன் பிரபாஸின் அடுத்த படமாக ‘ப்ராஜெக்ட் கே’ உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய ஹீரோவாகவே மாறியுள்ளார் பிரபாஸ். ஆனால் அந்தப்படத்திற்கு பிறகு வெளியான எந்த படங்களும் … Read more